இன்று முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் – மெட்ரோ ரயில் நிர்வாகம்..!
பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் நீட்டிப்பு 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட உள்ளது. சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயணிகள் கைப்பேசியில் வாட்ஸ் ஆப், ‘பேடிஎம்’ உள்ளிட்ட செயலிகள் மூலம் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் முறையை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி அதை செயல்படுத்தி வருகிறது. இது பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ‘போன் பே’ செயலி மூலம் மெட்ரோ பயணச்சீட்டு பெறும் புதிய […]Read More