திருப்பதி கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, கெஜ்ரிவால் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பிரவேசத்திற்கு தேவஸ்தானம் சார்பில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. இந்த இலவச தரிசன டோக்கனை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த…
Category: அரசியல்
கர்நாடகாவை நக்சலைட்டுகள் இல்லா மாநிலம் என அறிவிப்பு..!
கர்நாடகாவை நக்சலைட்டுகள் இல்லா மாநிலம் என அறிவிப்பதில் அரசு மகிழ்ச்சி கொள்கிறது என துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார். கர்நாடகாவில் பல்வேறு மாநிலங்கள் உள்பட பல பகுதிகளை சேர்ந்த 6 நக்சலைட்டுகள் அரசிடம் சரணடைந்தனர். முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி…
வரலாற்றில் இன்று (09.01.2025)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
கோவில் உண்டியலில் விழுந்த ஐபோன் உரியவரிடம் ஒப்படைப்பு..!
கோவில் உண்டியலில் விழுந்த ஐபோன் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோவில் அறுபடை வீடுகளுக்கு ஒப்பானதாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட…
சீனாவில் ரிக்டர் 5.3 அளவில் நிலநடுக்கம்..!
சீனாவில் ரிக்டர் 5.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சீனாவில் உள்ள கிங்காய் பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 1.14 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்…
பொங்கலை முன்னிட்டு பெங்களூரு – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்..!
பொங்கலை முன்னிட்டு பெங்களூரு – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது பொங்கலை…
இன்று கூடுகிறது நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம்..!
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது. கடந்த மாதம் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் மக்களவை…
திபெத்தில் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு..!
திபெத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 126 பேர் உயிரிழந்தனர். சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. இந்நிலையில் திபெத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக…
இஸ்ரோவின் புதிய செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘வி.நாராயணன்’ நியமனம்..!
இந்திய விண்வெளித் துறையின் செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரம் முடிவடைய உள்ளநிலையில், புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜன.14 முதல் இஸ்ரோவின் தலைவராக பொறுப்பேற்க…
