ஜி20 மாநாட்டிற்காக இந்தியா வரவிருக்கும் ஜோ பைடன்..! | தனுஜா ஜெயராமன்
டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ள ஜி 20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடை பெற இருக்கிறதாம். ஜி 20 நாடுகளின் மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெறும் நிலையில் , ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் […]Read More