சர்வதேச கோவில்கள் மாநாடு திருப்பதியில் தொடங்கியது..!

கோவில்கள் மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். திருப்பதியில் இன்று இரண்டாவது சர்வதேச கோவில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி தொடங்கியது. உலகின் மிகப்பெரிய கோவில்கள் மாநாடு இதுவாகும். கோவில்களின் மகா கும்பமேளா என அழைக்கப்படும் இந்த மாநாட்டில் பங்கேற்க,…

கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு..!

சென்னையில் வருவாய் குறைவான பேருந்துகள் விடியல் பயணத்திற்கு மாற்றப்பட உள்ளன. சென்னையில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 174 மாநகரப் பேருந்துகள் (( சிவப்பு நிற Express பேருந்துகள்)) விடியல் பயணத் திட்டப் பேருந்துகளாக…

தமிழ்நாடு மருத்துவமனைகளில் மருந்தாளுநர்களுக்கான காலிப் பணியிடங்கள் அறிவிப்பு..!

425 மருந்தாளுனர் பணியிடங்களுக்கு இன்று முதல் வரும் மார்ச் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் மருத்துவ துறையில் 425 மருந்தாளுநர்(பார்மஸ்சிஸ்ட்) பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வாணையம்(எம்ஆர்பி) வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு…

25 புதிய திட்டப் பணிகள்: மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்..!

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 25 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 121 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 16 திருக்கோவில்களில் 24…

திமுக தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்..!

பாஜக அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நாளை (பிப் 18) மாலை 4 மணியளவில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் பன்மைத்துவத்திற்கு ஒன்றிணைவோம்!…

டெல்லியில் கடுமையான நிலநடுக்கம்..!

டெல்லியில் இன்று காலை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. டெல்லியில் இன்று காலை 5.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க…

2025 ஐபிஎல் அட்டவணை வெளியானது..!

2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. 18 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. இத்தொடருக்கான் ஏலம் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அதில்  சில அணிகளில் இருந்து சில…

வரலாற்றில் இன்று (பிப்ரவரி 17)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

காசி தமிழ்ச் சங்கமம் 3.0 இன்று தொடக்கம்..!

வடக்கு – தெற்கு கலாசார உறவை உணர்த்தும் கண்காட்சியுடன் வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் 3.0 இன்று தொடக்கம் வாரணாசியில் கடந்த 2 ஆண்டுகளாக காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. வாரணாசிக்கும் – தமிழகத்துக்கும் பழைமை காலத்தில் இருந்துள்ள உறவை…

சி.பி.எஸ். இ பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது..!

நாடு முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான சி.பி.எஸ். இ பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது. மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அவற்றில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!