சென்னை சென்டிரல்- கும்மிடிப்பூண்டி உள்பட 16 மின்சார ரெயில்கள் ரத்து..!

பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல்- கும்மிடிப்பூண்டி உள்பட 16 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்டிரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி – கவரைப்பேட்டை ரெயில் நிலையம் இடையே இன்று (வியாழக்கிழமை) மற்றும் மார்ச் 1 ஆகிய…

1046 அடுக்குமாடி குடியிருப்புகள்: முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்..!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் தமிழ்நாடு அரசு கொள்கையையும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (27.2.2025) வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற…

வீடுகளில் செல்லப் பிராணிகள் வளர்க்க கட்டணம் விதிப்பு..!

வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிக்கப்படும் என்ற தீர்மானத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மதுரை மாநகராட்சி மாவமன்ற கூட்டத்தில் ஒருசில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் குறிப்பாக வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிக்கப்படும் என்ற தீர்மானத்தால் மக்கள் அதிர்ச்சி வீடுகளில்…

நேற்றுடன் நிறைவு பெற்ற கும்பமேளாவில் – 68 கோடி பேர் புனித நீராடல்..!

பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் 65 கோடி பேர் புனித நீராடியதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி.13-ல் மகா கும்பமேளா தொடங்கியது. கடந்த 44 நாட்களாக நடைபெற்ற கும்பமேளா மஹா சிவராத்தியுடன் நிறைவடைந்தது. கும்பமேளாவுக்காக…

12 மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்க அரசு உத்தரவு..!

தென் மாவட்டம் டெல்டா மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அதிகாலை நேரங்களில் லேசான மூடு பனி காணப்படுகிறது. அதேநேரம், காலை நேரங்களில் வெயில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட சற்று…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 27)

சர்வதேச துருவக் கரடி தினம் இன்று. துருவக் கரடிகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேசத் தன்னார்வ அமைப்பு பிப்ரவரி 27ஐ சர்வதேச துருவக் கரடிகள் நாளாகக் கடைபிடித்துவருகிறது. புவிவெப்பமய மாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தால் பல்லாயிரக் கணக்கான உயிரினங்கள் முற்றிலும் அழிந்துவிடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன.…

வரலாற்றில் இன்று (பிப்ரவரி 27)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

“2026 ல் தவெக வரலாறு படைக்கும்” – விஜய் பேச்சு..!

தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்.26) பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “இரண்டாம்… தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க…

“தவெக லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம்” – பிரசாந்த் கிஷோர் பேச்சு..!

தவெக அரசியல் கட்சி இல்லை, இது லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில்…

“விஜய் தான் அடுத்த 62 வாரங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர்” – ஆதவ் அர்ஜுனா பேச்சு..!

அடுத்த 62 வாரங்களுக்கு விஜய்தான் எதிர்க்கட்சித் தலைவர் என தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.  தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்.26) பிரமாண்டமாக நடைபெற்றது.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!