தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். தமிழகத்தில் சேலம், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை உள்ளிட்ட 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலா் பி.அமுதா செய்திகளை வெளியிட்டுள்ளார்.Read More
சீனாவை மிரளவைத்த இந்தியா., ரிஷிகேஷியில் மலையை குடைந்து 105 கிமீ சுரங்க பாதை..!
115 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதையிலேயே பயணம் செய்தால் எப்படி இருக்கும்.. யோசித்து பாருங்கள்.. நினைத்து பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கிறதா,. அப்படி ஒரு விஷயத்தை இந்தியா செய்திருக்கிறது. ரிஷிகேஷியில் தான் இப்படியான அதிசயம் நடந்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் இந்தியாவின் முக்கியமான ஆன்மீக நகரம், மிகவும்புகழ் பெற்ற இந்த நகரில் இருந்து கர்ணபிரயாக் பகுதியை இணைக்கும் வகையில் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது இமயமலை நகரமான ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் ரயில் பாதைத் திட்டம் என்பது பிரதமர் நரேந்திர […]Read More
மருத்துவ கல்லுாரிகளில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது!
தமிழ்நாடு அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு பள்ளி மாணவர்கள் சேரும் வகையில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.அந்த மருத்துவ படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் தற்போது உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சாந்திமலர், அனைத்து மருத்துவ கல்லுாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசு மற்றும் சுயநிதி […]Read More
மோடி 3வது முறை பிரதமராக வேண்டும்- சந்திரபாபு நாயுடு..!
இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே புதலாபட்டில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளறியிள்ளது. மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு மூன்றாவது வாய்ப்பை வழங்க வேண்டும் என்கிறார் சந்திரபாபு நாயுடு. அந்த பொது கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு மேலும் பேசியதாவது….”ஆந்திராவில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்று […]Read More
காவிரியில் நீர் திறப்பு; நிரம்பும் கபினி அணை பருவமழை தீவிரம்…
கர்நாடகா மாநிலத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கபினி அணை முழு கொள்ளளவை நெருங்கியுள்ளது. பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 58 அடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10ஆயிரம் கனஅடிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. […]Read More
மாணவ,மாணவிகளுக்கு “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் ரூ.7,500 ஊக்கத் தொகை!
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 7,500 ஊக்கத் தொகை குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. கல்லூரி மாணவர்களின் தொழில் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் “நான் முதல்வன்’ திட்டம், போட்டித் தேர்வு மாணவர்களுக்கு உதவும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முன்னெடுப்பைத் செய்துள்ளது. குடிமைப்பணி தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில், 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டுத் தேர்வின் வாயிலாகத் […]Read More
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கம்
இந்தியாவின் அண்டை நாடான இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையே பல்லாண்டு காலமாக வணிக ரீதியாகவும் கலாச்சர ரீதியாகவும் தொடர்பு உள்ளது. அந்த தொடர்பை வலுப்படுத்தும் வகையில் இங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறைக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கை வெகு சில கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது. ராமேஸ்வரத்தில் இருந்து மிகமிககுறைவான நேரத்தில் இலங்கையின் தலைமன்னாரை அடைந்துவிட முடியும். தீவு நாடான இலங்கை நாகப்பட்டினம் தொடங்கி […]Read More
ராகுல் காந்தி அவதூறு வழக்கில் குற்றவாளி என்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை! அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அவதூறு வழக்கை ஒழுக்க கேடாக கருதி, ஆதாரமின்றி சூரத் நீதிமன்றம் உத்தரவு செய்தது குறித்துராகுல் காந்தி தரப்பு வாதம் செய்தது குறிப்பிட தக்கது. 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, ராகுல் காந்திக்கு […]Read More
நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி, வியாழக்கிழமை அன்று எதிர்க்கட்சி எம்.பி. ஒருவரிடம், ‘அமைதியாக இருங்கள். இல்லாவிட்டால் அமலாக்கத்துறை உங்கள் வீடு தேடி வரும்’ என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற அவை விவாத்தின்போது அமைச்சர் மீனாட்சி லோகி அவையில் பேசிக்கொண்டிருந்தார் . அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் குறுக்கிட்டார். இதையடுத்து மீனாட்சி லேகி அவரிடம், “ஒரு நிமிடம்… ஒரு நிமிடம்… அமைதியாக இருங்கள் அல்லது அமலாக்கத்துறை உங்கள் வீடு தேடி வரும்” என்று கூறினார். […]Read More
தென் ஆப்பிரிக்க பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி!
தென் ஆப்ரிக்காவில் ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்த மாத இறுதியில் நடைபெறுகிறது. அந்நாட்டின் பிரதமர் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார். கொரோனா பெருந்தொற்று நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்து சர்வதேச கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்குப் பின்னர் முதல் முறையாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்கக் கூடிய முதல் உச்சி மாநாடாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 […]Read More
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (28.11.2024)
- இலங்கையில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 4 பேர் உயிரிழப்பு..!
- இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
- ஜார்க்கண்ட் முதலமைச்சராக ‘ஹேமந்த் சோரன்’ பதவியேற்பு..!
- ஒரே இடத்தில் நீடிக்கும் தாழ்வு மண்டலம்..!
- வரலாற்றில் இன்று (28.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 28 வியாழக்கிழமை 2024 )
- ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு நிதி உதவி..!
- ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
- பிரதமரின் ‘விஸ்வகர்மா திட்டம்’ தமிழ்நாடு அரசு நிராகரிப்பு..!