சர்ச்சைக்குரிய பேச்சுக்களுக்குப் புகழ்பெற்ற பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, கடந்த மே மாதம் 27ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பேசிய போது இஸ்லாம் மதத் தின் இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசினார்.இந்தச் சர்ச்சைக்குரிய பேச்சு இந்தியாவில்இருக்கும் முஸ்லீம் மக்களைத்தாண்டி உலகின் ப ல முஸ்லிம் நாடுகளைக் கோபமடையச் செய்துள்ளது. இதனால் இந்திய மற்றும் அரபு நாடுகள் மத்தியிலானவர்த்தக நட்புறவில் மிகப்பெரிய விரிசல்…
Category: அரசியல்
2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி குறித்து பா.ஜ.க. தலைவர் நட்டா வியூகம்
2024ஆம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்கிவிட்டது பா.ஜ.க. மாநில வாரியாகத் தொகுகளைத் தேர்வு செய்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வாங்கிவருகிறார்கள். வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணியில் இருக்குமா என்பது சந்தேகம் என்கிறார்கள் கட்சியைச்…
நானும் கான்ஷிராமும்- பழைய நினைவுகள்! – மருத்துவர் ராமதாஸ்
உத்தரபிரதேசத்தை நான்குமுறை ஆட்சி செய்த மாயாவதியின் கட்சி பகுஜன் சமாஜம். அந்தக் கட்சியை நிறுவியவரும், மாயாவதியின் அரசியல் குருவுமான கான்ஷிராம் எனது தொடக்க கால நண்பர். நான் அவரை பலமுறை தில்லியில் சந்தித்து இருக்கிறேன். அவரும் தமிழ்நாடு மற்றும் புதுவைக்கு வரும்போது…
ஆனந்தநாயகி அம்மாளும் அவர் கடந்துவந்த பாதையும்
கடலூர் ஆனந்தநாயகி அம்மாள் வாழ்க்கை பல திருப்பங்களுடன் தமிழக அரசியலோடு பின்னிப்பிணைந்தது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து திட்டக்குடி செல்லும் சாலை யில் பெண்ணாடத்தில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தெற்கே வெள்ளாற்றங் கரையில் உள்ள ஊர் திருவட்டத்துறை. திருவட்டத்துறை கிராமத்தின் பெரும்…
விலைவாசி குறைய ஒரு யோசனை | வெங்கடேஷ்வர மாரி ராஜா
காமராஜர் மாதிரி ஒரு cm, pm வேணும் ன்னு நினைச்சா அதுக்கு மக்கள் தான் தயாராகணும். கட்சிகள் தேர்தல் செலவு செஞ்சா திரும்ப எடுக்க நினைக்கிறது தப்பில்லை. அதனால் தான் விலைவாசி. மக்களே தேர்தல் செலவு செய்யணும். எப்பிடி. உங்க வீட்ல…
யார் இந்த ராஜகண்ணப்பன்?
ராஜ.கண்ணப்பன். தமிழ்நாட்டு அரசியலுக்கு எஸ்.கண்ணப்பனாக அறிமுகமாகி, ஜெயலலிதா வின் முதல் அமைச்சரவையில் ஒரே சமயத்தில் பல முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு அமைச்சராக இருந்து, கட்சியிலும் ஆட்சியிலும் செல்வாக்குடன் திகழ்ந்தவர். திடீரென தனிக் கட்சி தொடங்கி திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாறிமாறி பயணித்தவர். பல…
ரஷ்யா உக்ரைன்மேல் போர் தொடங்கியது ஏன்?
ரஷ்யா சோவியத் யூனியனாக இருந்து பல நாடுகளாக 1991ஆம் ஆண்டு கொரபச்சேவ் அதிபரால் பிரிக்கப்பட்டு பல நாடுகள் சுதந்திரம் பெற்றபோது தான் உக்ரைனும் சுதந்திரம் பெற்றது. அப்போதே அதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு தான் பிரிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளும் கையெப்பமிட்டு…
சென்னையின் 3வது பெண் மேயராக ப்ரியா ராஜன் தேர்வு
வடசென்னை பகுதியான திரு.வி.க. நகரிலுள்ள 74வது வார்டில் வெற்றி பெற்றவர் ப்ரியா ராஜன். இவர் தாத்தா செங்கை சிவம். இவர் தி.மு.க.வின் மூத்த உறுப்பினர். பெரம்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார். 28 வயதாகும் ப்ரியா எம்.காம். பட்டதாரி. கணவர் பெயர் ராஜன்.…
கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோது ஓங்கி குரல்கொடுத்த மூக்கையா
கச்சத்தீவு இலங்கைக்கு என தீர்மானித்தபோது யார் அந்தப் பகுதிக்கு எம்.பி.யாக இருந்தார்? 1974 மற்றும் 1976ல் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது ராமநாதபுரம் தொகுதியில் நாடாளுமன்ற உறுப் பினராக இருந்தவர் பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ்நாட்டுத்…
தி.மு.க. அமோக வெற்றி… உண்மையான வெற்றியா?
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சிக்குத் தற்போது தேர்தல் நடைபெறுவதால் இந்தத் தேர்த லமிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. சட்டமன்றத்தில் போடும் திட்டங்கள் அடிமட்டத்துக்கும் போய் மக்கள் பயன்பெற வேண்டிய வழி முறை உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் நராட்சி…