நெல்லையிலிருந்து பெங்களூருக்கு தென்காசி வழியாக சிறப்பு ரயில்..!

பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்க திருநெல்வேலி மற்றும் பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயங்க உள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே திருநெல்வேலி-பெங்களூரு (சிவசோகா) இடையே சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. இந்த ரயில்கள் தென்காசி வழியாகச் செல்லும்…

தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்பும்படி சென்னை மாநகராட்சி வேண்டுகோள்..!

தமிழ்நாடு அரசின் தூய்மைப் பணியாளர் நலவாரியம் மூலமாக பல்வேறு உதவிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் தி.ரு.வி.க. நகர் மண்டலங்களில் (மண்டலம் 5…

2-வது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்..!

மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் நேற்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து…

‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி..!

‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அடைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் ‘முதல்-அமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார். முன்னதாக இது தொடர்பாக…

சி.பி.எஸ்.இ புதிய முடிவு

2026-27ஆம் கல்வி ஆண்டு முதல் 9 ஆம் வகுப்புக்கு, புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறை அறிமுகம் செய்யப்படுகிறது. மத்திய இடை நிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2026 ஆம்…

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய வீரர்கள்..!

பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பகுதியில் பாராசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கினர். எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒரு குழு அனுப்பப்பட்டது. அதில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஆன்…

சிந்து நதியில் அணை கட்டினால் தகர்ப்போம்: பாக்.ராணுவ தளபதி பேச்சு..!

சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டினால், அதனை 10 ஏவுகணைகளால் தாக்கி அழிப்போம் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி முனீர் பேசியுள்ளார். அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். அப்போது…

சென்னையில் உயர்ந்த தக்காளி விலை..!

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் தொடர் மழை எதிரொலியாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. அதன்படி, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து…

திருப்பூரில் நலத்திட்ட உதவிகள் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்..!

பல்வேறு துறைகள் சார்பில் 19 ஆயிரத்து 785 பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு உடுமலை நேதாஜி மைதானத்தில்…

ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்..!

வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!