ஒவ்வொரு தமிழ் ரசிகன் மனதிலும் நீங்கா இடம் பெற்றிருக்கும் கவிஞர் வைரமுத்து 1953ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் பிறந்தார். இவர் 1980ஆம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். இவருடைய முதல் பாடல் ‘இது…
Category: அண்மை செய்திகள்
வரலாற்றில் இன்று – 12.07.2020 சுந்தர் பிச்சை
தமிழரின் திறமையை உலகுக்கு வெளிக்காட்டிய கூகுளின் CEO சுந்தர் பிச்சை 1972ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி மதுரையில் பிறந்தார். இவர் 2004ஆம் ஆண்டு கூகுளில் இணைந்தார். பிறகு கூகுள் நிறுவனத்தால் தயாரிப்பு மேம்பாட்டு துறையில் துணை தலைவராகவும், Chrome and…
வரலாற்றில் இன்று – 11.07.2020 உலக மக்கள் தொகை தினம்
உலக மக்கள் தொகை 1987ஆம் ஆண்டில் 500 கோடியானதை முன்னிட்டு ஐ.நா.சபை ஜூலை 11ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது. பெருகிவரும் மக்கள் தொகையால் வனப்பகுதிக்கும், அதில் வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. மனிதர்கள் வாழ்வதற்கான இட நெருக்கடியும்…
வரலாற்றில் இன்று – 09.07.2020 கே.பாலசந்தர்
தமிழ் திரையுலக இயக்குநர், கே.பாலசந்தர் (Kailasam Balachander) 1930ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில் பிறந்தார். 1964ஆம் ஆண்டு திரைப்படத்திற்கு வசனம் எழுதி, சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதற்கு அடுத்த…
வரலாற்றில் இன்று – 08.07.2020 சௌரவ் கங்குலி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் சந்திதாஸ் கங்குலி 1972ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். இவர் வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர். அதனால் இவர் காட் ஆஃப் தெ ஆஃப் சைட் (God of…
வரலாற்றில் இன்று – 05.07.2020 பாலகுமாரன்
புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரான பாலகுமாரன் 1946ஆம் ஆண்டு ஜூலை 05ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள பழமானேரி என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும், சில கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மேலும் இவர்…
வரலாற்றில் இன்று – 04.07.2020 குல்சாரிலால் நந்தா
விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய குடியரசின் முன்னாள் பிரதமருமான குல்சாரிலால் நந்தா 1898ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி பஞ்சாப் மாகாணத்திலுள்ள சியால்கோட் என்னுமிடத்தில் பிறந்தார். இவர் இரண்டு முறை தலா 13 நாட்கள் இந்தியாவின் இடைக்கால பிரதமராக இருந்துள்ளார். 1964ஆம்…
ஜெய ப்ரியா இருந்திருந்தால்…..
அந்த நாள் ..என்வாழ்வுசந்தித்தமுதல் கொடூரம் … மனிதர்களென்றுஅன்னைஅடையாளமிட்டவர்கள்அன்றுஎன் கண்முன்மிருகங்களாய்… பிரியமாய்தூக்கியபோதுபிணந்தின்னிகழுகுகள் எனநான்அறிந்திருக்கவில்லை .. அருவருப்பானமுதல்முத்தம்அக்கிராமத்தின்ஆணிவேராய்அன்று தான்பெற்றேன் .. அந்நியர்கள்என்றாலும்அண்ணாஎன்று தானேஅழைத்தேன் … வயிற்றுப்பசியை விடகாமப்பசிபெரிதெனஎனக்கும்உணர்த்தினார்கள்… அம்மா ..அம்மா…என்றஎன் கதறல்கற்பத்தையும்கலக்கி இருக்கும்நீ மனிதனானால் … அம்மா சொன்ன” பூச்சாண்டி”அவன் தானோஎன்று கூடதோன்றியது ……
வடசென்னையில் கொரோனா விழிப்புணர்வு பணியில் களமிறங்கிய திருநங்கைகள்
கடந்த 40 நாட்களாக திருநங்கைகள் வடசென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சமூக இடைவெளி பற்றியும், முகக்கவசம் அணிவது, உடல்தூய்மை மற்றும் சத்தான உணவு எடுத்துக்கொள்வது குறித்து விழிப்புணர்வு அளித்துவருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளோடு இணைந்து பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு கொண்டுசேர்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். திருவொற்றியூர்,…
வரலாற்றில் இன்று – 03.07.2020 எஸ்.ஆர்.நாதன்
சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் என்று அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன் 1924ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி சிங்கப்பூரில் பிறந்தார். இவர் 1955ஆம் ஆண்டு மருத்துவ சமூக சேவகராக சிங்கப்பூர் சிவில் சேவையில் (Singapore Civil Service) தனது தொழிலைத் தொடங்கினார்.…
