நிலாவில் முதன் முதலில் கால் தடம்பதித்த விண்வெளி வீரர் நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அமெரிக்காவின் ஒஹியோ மாநிலம் வாபகெனெட்டா நகரில் பிறந்தார். இவர் 6 வயதில் தந்தையுடன் விமானத்தில் பயணிக்கும் போதே விமானம் ஓட்டும்…
Category: அண்மை செய்திகள்
வரலாற்றில் இன்று – 04.08.2020 பாரக் ஒபாமா
அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா 1961ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள ஹவாயில் பிறந்தார். இவர் 2008ஆம் ஆண்டு அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நவம்பர் 6, 2012ஆம் ஆண்டு நடந்த அதிபர்…
வரலாற்றில் இன்று – 03.08.2020 மைதிலி சரண் குப்த்
விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கவிஞருமான மைதிலி சரண் குப்த் 1886ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி அருகே சிர்கான் என்ற ஊரில் பிறந்தார். இவரது முதல் முக்கிய படைப்பு “ரங் மைன் பாங்”(Rang mein Bhang)…
வரலாற்றில் இன்று – 31.07.2020 ஜே.கே.ரௌலிங்
உலகையே புரட்டிப்போட்ட ஹாரிபாட்டர் கதையின் நாவலாசிரியர் ஜே.கே.ரௌலிங் 1965ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். 1990ஆம் ஆண்டில் ஒருமுறை இவர் மான்செஸ்டரிலிருந்து லண்டன் செல்ல இருந்தபோது அவரது ரயில் தாமதமாக வந்தது. அப்போது மக்கள் மிகுந்த தொடருந்தில் லண்டனை…
பட்டுக்கோட்டை பிரபாகர் | இன்று பிறந்தநாள்…
‘கண்டேன் காதலை’, ‘இமைக்கா நொடிகள்’, ‘காக்கிச் சட்டை’, ‘காப்பான்’ என இதுவரை 25 படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதியிருந்தாலும், இவரது அடையாளம் க்ரைம் நாவல்கள்தாம். முதல் சிறுகதை ‘அந்த மூன்று நாட்கள்’ ஆனந்த விகடன் இதழில் ஆர். பிரபாகர் என்ற பெயரில்…
வரலாற்றில் இன்று- 30.07.2020 சர்வதேச நண்பர்கள் தினம்
உன்னை பற்றி சொல்… உன் நண்பனை பற்றி சொல்கிறேன் என்பது பழமொழியாக இருந்தாலும்… அது எந்த காலத்தும் பொருந்தும். இளைஞர்களே நாட்டின் தலைவர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள். அவர்களை நட்பின்மூலம் இணைப்பதால் உலகளவில் சமாதானம், அமைதி நிலைபெறும் என்பதற்காக ஐ.நா. சபை…
வரலாற்றில் இன்று – 29.07.2020 சர்வதேச புலிகள் தினம்
அழிந்து வரும் புலி இனத்தை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகிலேயே இந்திய வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக் காடுகளில் தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன. மனிதர்கள் புலிகளை வேட்டையாடுவதாலும், மேலும்…
7 முறை தேசியவிருது பெற்ற நடிகர் தனுஷின் பிறந்தநாள்
7 முறை தேசியவிருது பெற்ற நடிகர் தனுஷின் பிறந்தநாள் துள்ளுவதோ இளமை மூலம் ஒரு சின்னபையன், தன் சகோதரனின் இயக்கத்தில் தன் முதல் திரையுலக பிரவேசத்தை தொடங்கினார் தனுஷ் என்னும் சரவணன். பள்ளிப்பருவத்தில் மாணவ மாணவிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அந்த பிரச்சனைகளுக்கு…
வரலாற்றில் இன்று – 28.07.2020 உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம்
ஒவ்வொரு ஆண்டும் உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் ஜூலை 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், அதனால் ஏற்படும்…
அப்துல் கலாம் பற்றிய சுவாரசிய தகவல்கள்
இந்தியாவின் 11வது குடியரசு தலைவரான ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் 2015 ஜீலை 27ம் திகதி மரணமடைந்தார். இந்த பூலோகத்தை விட்டு சென்றாலும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த தலைவர் அப்துல் கலாம். இவரை பற்றிய சில அரிய தகவல்கள், •…
