உங்கள் லேண்ட்லைனில் இருந்து ஒருவரின் மொபைலில் தொலைபேசியை வைக்க விரும்பினால், அழைப்பிற்கு முன் 0 எண்ணை டயல் செய்ய வேண்டும். முன்னதாக இந்த வசதி பிராந்தியத்திற்கு வெளியே அழைப்புகளை மேற்கொள்வதற்காக இருந்தது. இன்று முதல், நாட்டின் எந்த லேண்ட்லைன் தொலைபேசியிலிருந்து (Landline…
Category: அண்மை செய்திகள்
வரலாற்றில் இன்று – 15.01.2021 இந்திய ராணுவ தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ஆம் தேதி இந்திய ராணுவ தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை ராணுவ தினமாகத் தேர்ந்தெடுத்ததற்கு காரணம், இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக ஜெனரல் கே.எம்.கரியப்பா (K.M.Cariappa) 1949ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதிதான் பதவி ஏற்றார். அதற்கு…
பிளாஸ்டிக் அரிசியா.? கண்டறிய வழிமுறை.
நீங்கள் தினமும் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடுவது பிளாஸ்டிக் அரிசியா என்பதை கண்டறிய சில எளிய வழிமுறைகளை எதிர்பார்ப்போம். உணவில் கலப்படம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதுபோன்ற பல போலி உணவுகள் சந்தையில் கிடைக்கின்றது. நம் ஆரோக்கியத்திற்கு மிகவும்…
வரலாற்றில் இன்று – 14.01.2021 நரேன் கார்த்திகேயன்
தமிழக கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் 1977ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் பிறந்தார். உலக மோட்டர் பந்தயங்களிலேயே முதன்மையானதாக கருதப்படும் எஃப் 1 போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல் இந்தியர் இவரே ஆவார். இவருக்கு 2010ஆம் ஆண்டில்…
பிளாஸ்டிக் பாட்டில்களால் வயலுக்கு நீர் பாய்ச்சும் விவசாயி..!
ஒடிசாவில் மயூர்பஞ்ச் பகுதியைச் சேர்ந்த 35 வயதான விவசாயி ஒருவர் கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தி ஒரு நீரேற்ற பாசன முறையை உருவாக்கியுள்ளார். இந்த முறைக்கு மின்சாரமே தேவையில்லை என்பது தான் இதன் சிறப்பம்சமாகும். சுக்ருலி தொகுதிக்கு உட்பட்ட பாதம்தாலியா கிராமத்தைச் சேர்ந்த மஹூர்…
வரலாற்றில் இன்று – 13.01.2021 ராகேஷ் ஷர்மா
விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற ராகேஷ் ஷர்மா 1949ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மாவட்டத்தில் பிறந்தார். இவர் 1970ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் பயிற்சி பைலட்டாகப் பணியேற்றார். ஒரு…
வரலாற்றில் இன்று – 12.01.2021 சுவாமி விவேகானந்தர்
இளைஞர்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழும் சுவாமி விவேகானந்தர் 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான ஜனவரி 12ஆம் தேதியை இந்திய அரசு 1984ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது. இவர் ராமகிருஷ்ணா…
இன்று நன்றி நவிலும் நாள்…
அனைவருக்கும் வணக்கம் இன்று நன்றி நவிலும் நாள்… மின்கைத்தடி.காம் இந்த மின்னிதழை தவழ விட்ட அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். சேவியர் அவர்கள்சதீஷ் அவர்கள்ஸ்வீட்லின் அவர்கள்உமா அவர்கள்ஹேமலதா அவர்கள்Rims solutions பாட்ஷா அவர்கள்சுஜாதா அவர்கள்பாவையர் மலர் வான்மதி அவர்கள்செல்வி அபர்ணா அவர்கள்ராம்குமார்…
வரலாற்றில் இன்று – 11.01.2021 தேசிய சாலை பாதுகாப்பு வாரம்
இந்திய அளவில் ஜனவரி 11 முதல் 17ஆம் தேதி வரை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விபத்துகளைக் குறைப்பது, விபத்துகள் ஏற்படாமல் தவிர்ப்பது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும். ராகுல் டிராவிட் இந்திய…
வரலாற்றில் இன்று – 10.01.2021 குருதயாள் சிங்
பிரபல பஞ்சாப் இலக்கியவாதி குருதயாள் சிங் 1933ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் பாயினி ஃபதேஹ் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் 1957ஆம் ஆண்டு பாகன்வாலே என்ற சிறுகதை மூலம் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தார். இவர் சகி…
