இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்க மனித உழைப்புதான் காரணமாக இருக்கிறது. தொழிலாளர்களின் உழைப்பினால்தான் உலகமே இயங்குகிறது. தொழிலாளர் தினத்தின் கொண்டாட்டம் அதன் மூலங்களை எட்டு மணிநேர நாள் இயக்கத்தில் கொண்டிருக்கின்றது. இது எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர பொழுதுபோக்கு…
Category: அண்மை செய்திகள்
வரலாற்றில் இன்று – 29.04.2021 சர்வதேச நடன தினம்
சர்வதேச நடன கமிட்டி, யுனெஸ்கோ மற்றும் சர்வதேச திரையரங்க நிறுவனம் ஆகியவை இணைந்து இத்தினத்தை 1982ஆம் ஆண்டுமுதல் ஏப்ரல் 29ஆம் தேதி கொண்டாடி வருகிறது. மேலும், ஜீன் ஜார்ஜ்ஸ் நோவீர் என்ற நடனக் கலைஞர் பிறந்த தினத்தை (ஏப்ரல் 29), சர்வதேச…
வரலாற்றில் இன்று – 28.04.2021 வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக தினம்
வேலைத் தொடர்பான விபத்துக்கள், நோய்கள் ஆகியவற்றின் விளைவுகள் மற்றும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஐ.நா.சபை ஏப்ரல் 28ஆம் தேதி இத்தினத்தை அறிவித்தது. அனைத்து நாடுகளிலும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகளுக்கு…
வரலாற்றில் இன்று – 27.04.2021 சாமுவெல் மோர்ஸ்
ஒற்றைக்கம்பி தந்தி முறை மற்றும் மோர்ஸ் தந்திக் குறிப்பு ஆகியவற்றை கண்டுபிடித்த சாமுவெல் மோர்ஸ் 1791ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார். இவர் வரலாற்றுக் காட்சிகளை வரையும் ஓவியரும் ஆவார். இவரது மனைவியின் மரணமே, தந்தி முறையைக் கண்டுபிடிக்க…
வரலாற்றில் இன்று – 26.04.2021 உலக அறிவுசார் சொத்துரிமை தினம்
உலக அறிவுசார் சொத்துரிமை தினம் ஏப்ரல் 26ஆம் தேதி 2001ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. மேலும், 1970ஆம் ஆண்டு இதே நாளில் அறிவுசார் சொத்துரிமை அமைப்பு உருவாக்கப்பட்டது. இத்தினம் மக்களின் அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,…
வரலாற்றில் இன்று – 23.04.2021 உலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம்
வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமை போன்ற அறிவுசார் சொத்துகளான இவற்றை பாதுகாக்கும் வகையிலும் அவற்றை வளர்க்கும் நோக்கத்துடனும் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் தேதியை உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக கொண்டாடுகிறது. யுனெஸ்கோவின் பொது மாநாடு 1995ஆம் ஆண்டு…
பத்து ரூபாய் மருத்துவர் கோபாலன் படத்திறப்பு விழா
சென்னை, வடசென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தெருவுக்கு பத்து ரூபாய் டாக்டர் கோபாலன் பெயரை சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது ராயபுரம் ரவுண்டப் சார்பில் பத்து ரூபாய் மருத்துவர் கோபாலனின் நினைவாக கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் டாக்டர் கோபாலனின் படத்திறப்பு நிகழ்ச்சி…
விரைவில் | பத்துமலைபந்தம் – காலச்சக்கரம் நரசிம்மா
மிகப்பெரிய நன்றிகளுடனும் சந்தோஷத்துடனும் இவ்வறிப்பு மின்கைத்தடி மின்னிதழின் தொடக்கம் அதன் வளர்ச்சி தற்போதைய பல நிகழ்வுகள் பதிவுகள் என அவ்வப்போது பகிர்ந்து கொண்டே இருந்தாலும், இன்னும் ஒரு உயர்ந்த இடத்திற்கு அதைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆவல் மனதிற்குள் ஒருபுறம்…
நகைச்சுவைச் சிறுகதை போட்டி – முடிவு
இந்தப் படத்திற்குப் பொருத்தமான நகைச்சுவைச் சிறுகதை எழுதச் சொல்லி ‘மின் கைத்தடி’ தளத்தின் சார்பில் ஒரு போட்டி அறிவித்திருந்தோம். நகைச்சுவை என்பதாலேயா, இல்லை படம் எழுதுவதற்கு சவாலைக் கொடுத்ததா என்பதாலேயோ, எதிர்பார்த்ததைவிடக் குறைவான கதைகளே வந்திருந்தன. (நான் எதிர்பார்த்தபடி பெண்களில் பெரும்பான்மையும்…
சின்ன கலைவாணர் விவேக் – சிறுகுறிப்பு
நடிகர் விவேக் நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார்.…
