மதுரையைச் சேர்ந்த சம்யுக்தா உலகின் இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளராக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். மதுரையை சேர்ந்த சம்யுக்தா (7) உலக சாதனை படைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், உலகின் இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளர் போட்டியில் கலந்து…
Category: அண்மை செய்திகள்
இலவச சேனல்களை வாரி வழங்கும் கூகுள் டிவி..!
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்டதிலிருந்து Google TV தனது இலவச சேனல் வரிசையை 1,100 க்கும் மேற்பட்ட சேனல்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. கூகிளின் சொந்த சேவையான ஃப்ரீபிளேயில் சேனல்களின் பட்டியல் வளர்ந்து வருகிறது. இது இப்போது தனியே சுமார் 160 சேனல்களைக் கொண்டுள்ளது. இது தொடக்கத்தில் வழங்கியதை…
மருத்துவரின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவன்..!
சிறுவனின் இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த யுதிஷ்டிர் என்ற 7 வயது சிறுவனின் இடது கண்ணில் அடிக்கடி நீர் வழிந்து வந்துள்ளது. இதனால், சிறுவனின் பெற்றொர்…
இன்று இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல்..!
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.…
“எனது உடல் நிலை சீராக உள்ளது” விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ்..!
சர்வதேச விண்வெளி மையத்தில் நீண்ட நாட்களாக உள்ளதால் உடல் எடை குறைந்துள்ளதாக வெளியான தகவலை மறுத்துள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், ‘ முன்பு இருந்ததை விட தற்போது நலமாக உள்ளேன்’,என விளக்கமளித்து உள்ளார். ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா…
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே காப்பீடு..!
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டும் தான் ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜைகளின் போது, நாடு முழுவதும்…
வயநாட்டில் இடைத்தேர்தல் – வாக்குப்பதிவு தொடக்கம்..!
வயநாடு மக்களவை தொகுதிக்கு இன்று (நவ.13) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அப்போது வாக்காளர்கள் வருகை மிதமாக இருந்தது. வயநாட்டின் சுல்தான் பத்தேரி, கல்பேட்டா, மானந்தவாடி, மலப்புரம் மாவட்டத்தின் எரநாடு, நீலாம்பூர், வாண்டூர், கோழிக்கோட்டின் திருவம்பாடி…
