கோவை தேக்கம்பட்டியில் கோவில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் தொடக்கம். 48 நாட்கள் நடைபெறும் முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 28 யானைகள் பங்கேற்பு. இன்று முதல் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு விண்ணப்பிக்க மேலும் 1…
Category: முக்கிய செய்திகள்
உள்ளாட்சி தேர்தல்
உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: திமுக கட்சி ரீதியிலான 14 மாவட்டங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக திமுக தலைமை தகவல். மற்ற மாவட்டங்களில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை முடிந்ததும் பட்டியல் வெளியாகும். திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை…
திஷா சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன? ஆந்திர மாநிலம்
ஆந்திர மாநிலம் தற்போது அறிமுகம் செய்திருக்கும் திஷா சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன? சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக டிஜிட்டல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது, முதன்முறை என்றால் 2 ஆண்டுகள் தண்டனையும், தொடர்ந்து இது போன்ற தவறுகளை செய்யும் போது…
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? அடுத்த 24 மணி நேரம்…
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? அடுத்த 24 மணி நேரம்… தமிழகத்தில் அடுத்த 24 மணிநேர மழை நிலவரம் குறித்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பது குறித்தும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விளக்கமளித்துள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய புவியரசன், “தமிழகம்…
முக்கிய செய்திகள்
திருவள்ளூர், சென்னை, தஞ்சை, திருச்சி, கடலூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆன்லைன் லாட்டரி: 3 பேர் கைது.நாகர்கோவில்: ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது – போலீசார் விசாரணை தமிழகம் முழுவதும் அதிகாலை முதல் பரவலாக…
‘பாட்டிக்கு நடந்த கொடூரம்’…பகீர் வீடியோ!
‘கையில ஆசிட் இருக்கு’…’பொண்ண என்னோட அனுப்பு’…’பாட்டிக்கு நடந்த கொடூரம்’…பகீர் வீடியோ பெண்ணை கடத்த முயன்ற போது, அதை தடுக்க முயன்ற பெண்ணின் பாட்டி ஆசிட் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்…
சமஸ்கிரதமா தமிழா? சு வெங்கடேசன்
1921 சமஸ்கிருத மாநில மாநாடு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விழாவில் முக்கிய விருந்தினராக சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் பனகல் அரசர் கலந்து கொண்டார். விழா கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. விழாவில் பேசிய அனைவரும் சமஸ்கிரதத்தில் பேசினார்கள். குறிப்பாக பனகல் அரசர் அவர்களுக்கு சமஸ்கிருத…
இன்னைக்கு நகை வாங்கணும்னா வாங்கிக்கோங்க…
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 88 ரூபாய் குறைந்துள்ளது. டிசம்பர் மாதத் தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்தது. நேற்றைய தினத்தில் திடீரென தங்கம் விலை 96 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை இன்று…
ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது! அதிரடி அறிவிப்பு
டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது! அதிரடி அறிவிப்பு தற்போது சில போன்களில் தங்களின் சேவையை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். விண்டோஸ் இயங்கு தளத்தில் இயங்கிய நோக்கியா லுமியா போன்களில் டிசம்பர் 31ம் தேதிக்கு…
முக்கிய செய்திகள்
திண்டுக்கல் கொடைரோடு ரயில் நிலையம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ரயிலில் விழுந்து தற்கொலை. திருச்சியை சேர்ந்த உத்திரபதி, சங்கீதா, அபிநய ஸ்ரீ, ஆகாஷ் ஆகியோர் உயிரிழப்பு – போலீசார் விசாரணை. இங்கிலாந்து பிரதமர் தேர்தலில், போரிஸ் ஜான்சனின்…
