இன்றைய முக்கிய செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பை வாங்குவதற்கான தேதி நீட்டிப்பு! பொங்கல் பரிசு தொகுப்பை வருகிற 21ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்.ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசை பெறுவதற்கான காலக்கெடுவை நீட்டித்து அரசு உத்தரவு.பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய…

கட்டண சேனலின் ரூ.12 ஆக குறைந்தது

கட்டண சேனலின் அதிகபட்ச கட்டணத்தை ரூ.19 இருந்து ரூ.12 ஆக குறைத்து டிராய் அறிவிப்பு கட்டண சேனலின் அதிகபட்ச கட்டணத்தை ரூபாய் 19லிருந்து ரூபாய் 12 ஆக குறைத்து டிராய் அறிவித்துள்ளது. ரூபாய் 5ஆக இருந்த கட்டணம் ரூபாய் 19 வரை…

மெட்ரோ ரயில் பயண கட்டணத்தில் 50 விழுக்காடு

3 நாட்களுக்கு மெட்ரோ ரயில் பயண கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் பயணக் கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி…

பெட்ரோல், டீசல் விலை!

நீண்ட நாட்களுக்கு பின் குறைந்த பெட்ரோல், டீசல் விலை! சென்னையில் பெட்ரோல் விலை 10 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.78.76 ஆகவும், டீசல் விலை 6 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.72.98 ஆகவும் உள்ளது.

ஜல்லிக்கட்டு……

ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: உயர் நீதிமன்றக் கிளை……   மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.    மதுரை அவனியாபுரம்…

இந்தியாவில் வெளியாகிறது.. Samsung Galaixy Note 10 Lite..!

Samsung ரசிகர்கள் யாரவது இருக்கீங்களா..?!  Galaxy S10 Lite உடன் Samsung Galaxy Note 10 Lite கடந்த வாரம் உலகளவில் வெளியிடப்பட்டது. இப்போது, இந்திய விற்பனையாளர் விஜய் சேல்ஸ் இணையதளத்தில் வரவிருக்கும் போனைப் பற்றி பேனர் வெளியிடப்பட்டுள்ளது. Samsung Galaxy…

தங்கத்தின் விலை உயர்வுக்கு என்ன தொடர்பு?

மத்திய கிழக்கு நெருக்கடிக்கும், தங்கத்தின் விலை உயர்வுக்கும் என்ன தொடர்பு? தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடைபெற்று வரும் நெருக்கடிக்கும், அதிகரித்து வரும் தங்கம் விலைக்கும் நேரடி தொடர்பு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?? இதோ அதற்கான விளக்கம். இரானின் அதிகாரமிக்க படைத்தளபதி சுலேமானீயை…

இனி எந்த ஏடிஎம்ல வேணாலும் பணம் போடலாம்!

மக்களின் அன்றாடப் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. 2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகமாக ஊக்கவிக்கப்பட்டு வருகின்றன. ரொக்கப் பணப்புழக்கத்தைச் சீராக்க புதிய ரூபாய் நோட்டுகளும் அச்சிடப்பட்டு…

பொங்கல் விடுமுறை..! அரசு திடீர் உத்தரவு..! – 9 நாட்கள்

தமிழகத்தில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19 வரை பொங்கல் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ம் தேதி முதல் 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னை போன்ற வெளி நகரங்களில் தங்கியிருக்கும்…

மாலை நேர செய்திகள்

பெங்களூருவில் கைதான முகமது ஹனீப்கான், இம்ரான் கான், முகமது சையது ஆகிய 3 பேரையும், 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கியூ பிரிவு போலீசாருக்கு அனுமதி வழங்கியது எழும்பூர் நீதிமன்றம். பல்வேறு அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்ததாக காவல்துறை குற்றச்சாட்டு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!