கட்டண சேனலின் ரூ.12 ஆக குறைந்தது

கட்டண சேனலின் அதிகபட்ச கட்டணத்தை ரூ.19 இருந்து ரூ.12 ஆக குறைத்து டிராய் அறிவிப்பு
கட்டண சேனலின் அதிகபட்ச கட்டணத்தை ரூபாய் 19லிருந்து ரூபாய் 12 ஆக குறைத்து டிராய் அறிவித்துள்ளது. ரூபாய் 5ஆக இருந்த கட்டணம் ரூபாய் 19 வரை உயர்ந்ததாக வாடிக்கையாளர்கள் புகார் தந்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எந்த நிறுவனமும் ரூபாய் 12க்கு அதிகமாக சேனலின் கட்டணத்தை நிர்ணயிக்க கூடாது என டிராய் அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!