பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன், வரலாறு குறித்த பாரதி புத்தகாலயத்தின் ஒரு சிறு வெளியீட்டில் ஒரு முக்கியமான விஷயத்தைப் படித்தேன். நமக்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு என்றால் மருத்துவர் வெளியூர் சென்றீர்களா? கடந்த 2- 3 நாட்களில் வெளியில் சாப்பிட்டீர்களா? என்ன…
Category: முக்கிய செய்திகள்
காந்தளூர் || சுற்றுலா போலாம் வாங்க…
அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு சுற்றுலா செல்ல சிறந்த இடம் காந்தளூர். பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதிலிருந்து காந்தளூர் என்கிற பெயர் சாதாரணமாகப் பேசப்பட்டு வருகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள காந்தளூர்ச் சாலை வேறு. கேரள – தமிழக எல்லையில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள…
என்.டி.டி.வி.யை வாங்கினார் அதானி
இந்தியாவில் மக்களைடையே நீடித்த நன்மதிப்பை பெற்ற ஊடகங்களில் ஒன்றான NDTV கைமாறியிருக்கிறது. பிராணாய் ராய் தம்பதியினரின் கைகளில் இருந்து அதானி குழுமத்தின் கைகளுக்கு சென்றிருக்கிறது. எதிர்பார்த்த நிகழ்வுதான் என்றாலும் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. NDTVயின் முகம் என்றால் அது பிரணாய் ராய்…
குவெம்பு ராஷ்டிரிய புரஸ்கார் விருது எழுத்தாளர் இமையத்துக்கு அறிவிப்பு
குவெம்பு ராஷ்டிரிய புரஸ்கர் தேசிய விருது 2022க்கு எழுத்தாளர் இமையம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திட்டக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் இமையம் பல புத்தகங்களை எழுதியுள்ளார். 2020ல் செல்லாத பணம் என்ற படைப்பிற்காக சாகித்திய அகாடமி விருதும் பெற்றிருந்தார். தமிழ் நவீன இலக்கிய உலகில்…
மீண்டும் கௌரவம் பெறுகிறது ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’
கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் துபாய் சர்வதேச மாநாட்டில் வெளியிடப்படுகிறது கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாகும். 23 மொழிகளில் சாகித்ய அகாடமி அதை மொழிபெயர்த்து வருகிறது. இந்தி – உருது…
டிவிட்டர் சி.இ.ஓ.வாக சென்னைத் தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமனம்
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க், சமூக வலைதள நிறுவனமான டிவிட்டரை பல கட்ட பேரம் நடத்தி டுவிட்டர் நிறுவனத்தை 3.52 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கினார். வாங்கிய கையோடு அடுத்த மூன்று ஆண்டுகளில் டுவிட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க விரும்பியவர்…
வெற்றிமாறன் திரைப்படக் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
வெற்றிமாறனின் திரைப்படக் கல்லூரியில் 2-வது பேட்ச் மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்டது. தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களில் எண்ணிக்கையில் குறைந்த அளவிலேயே படங்களை இயக்கி இருந்தாலும் அத்தனை படங்களையும் சர்வதேசத் தரத்துக்கு இணையாகக் கொடுத்திருப்பவர் இயக்குநர் வெற்றிமாறன். அதனாலேயே சினிமாவை நோக்கி…
பாதுகாப்பான தீபாவளிப் பண்டிகை! -மருத்துவ ஆலோசனை
தீபாவளி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது இனிப்பு. பல வர்ணங்களில் பல வகையான இனிப்பு வகைகள் நம் கண் முன்னே, எதனை சாப்பிடுவது, எவ்வளவு சாப்பிடுவது என்ற குழப்பத்தினை ஏற்படுத்துவது வ ழக்கம். மிக அதிக அளவில் பரம்பரை ரீதியாக இந்தியர்கள்…
புக்கர் விருது பெற்றார் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணதிலக
இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதாகக் கருதுப்படுவது புக்கர். இந்த ஆண்டுக்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணதிலக (47) எழுதிய ‘த செவன் மூன்ஸ் ஆப் மாலி அமைடா’ (The Seven Moons of Maali Almeida) என்ற புத்தகத்துக்கு…
‘மின்மினி’ மாத மின்னிதழ் அறிமுக விழாவுக்கு அமோகம் வரவேற்பு
‘மின்மினி’ மின் மாத இதழ் அறிமுகக் கூட்டம் இன்று (16-10-2022) சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் மாலை 6 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது. மின்மினி இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றிருப்பவர் பல்கலை வித்தகர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள். இதன் வெளியீட்டாளர்…
