பாலியல் வன்கொடுமை வழக்குகள்: விரைவு நீதிமன்றங்கள் அமைக்க 16 மாநிலங்கள் மட்டுமே நடவடிக்கை: புது தில்லி: பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக, நாடு முழுவதும் 1,023 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தில் இதுவரை 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களே இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத் அருகே அண்மையில் பெண் கால்நடை மருத்துவா் 4 போ் கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்டது, உத்தரப் பிரதேச மாநிலம், […]Read More
‘ரயில் முன்’ சிக்கிய பயணி.. ‘தன் உயிரையும்’ பொருட்படுத்தாமல் காவலர் செய்த காரியம்..
மும்பை ரயில் நிலையத்தில் தன் உயிரைப் பணயம் வைத்து காவலர் ஒருவர் பயணியை ரயில் மோதாமல் காப்பாற்றியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. மும்பை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது திடீரென ரயில் வருவதைப் பார்த்து பயணி ஒருவர் அதிர்ச்சியடைந்து தடுமாறியுள்ளார். அதைப் பார்த்த பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் அனில் குமார் உடனடியாக கீழே குதித்து அந்த பயணியை பிளாட்பாரம் மீது ஏற்றிவிட்டு ரயில் வரும் முன் நொடிப்பொழுதில் […]Read More
‘ஆரம்பித்த இடத்தில் முடிந்த கதை’…’என்கவுன்ட்டர்’ நடந்தது எப்படி’?…வெளியான பரபரப்பு தகவல்கள்!
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் லாரி ஓட்டுனர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து 4 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நாடு முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தன. காவல்துறையினரும் இந்த வழக்கில் விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தரப்படும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை […]Read More
தமிழக அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு? – தமிழக அரசின் சுற்றறிக்கையால் பரபரப்பு 50 வயது அல்லது 30 ஆண்டு பணி நிறைவு பெற்றிருந்தால் கட்டாய ஓய்வு அளிப்பது குறித்து ஆய்வு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை டிசம்பர் 10ம் தேதிக்குள் விவரங்களை அனுப்ப வேண்டும் என உத்தரவு விவரங்களை அனுப்பத் தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க நேரிடும்- சுற்றறிக்கைRead More
பொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது, தமிழக அரசு – வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.Read More
சபரிமலையில் மொபைல்போன்களுக்கு திடீர் தடை! சபரிமலை அய்யப்பன் கோவில் சந்நிதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்கள் மொபைல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவித்துள்ள தேவசம் போர்டு பக்தர்கள் கோவிலுக்குள் மொபைல்போன் கொண்டு வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. சபரிமலை பிரசாதம் பக்தர்களுக்கு பத்தாம் தேதி முதல் பம்பா தேவஸ்தானம் கவுண்டரில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.Read More
வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த டெல்லியில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் தொடங்கியது: உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடக்கும் ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில், நாளை தீர்ப்பளிக்கிறது, உச்சநீதிமன்றம். திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.கர்நாடகாவில், 15 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங். – மஜத எம்எல்ஏக்கள் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் எரித்துக்கொல்லப்பட்ட […]Read More
அதிரடியாக உயர்த்தப்பட்ட செல்போன் கட்டணங்கள்: 39% கட்டணத்தை உயர்த்தியது ஜியோ தனியார் தொலை தொடர்பு நிறுவனமான ஜியோ, தமது கட்டணத்தை 39 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. ஜியோ, மற்ற நிறுவனங்களுக்கு அதிர்ச்சியளிக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கி வந்தது. ஆனால், வருவாய் இழப்பு ஏற்பட்டதன் விளைவாக ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்தன. இந்த நிலையில், ஜியோ நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதன்படி, 339 ரூபாய் பிளான், 555 ரூபாய் மற்றும் 153 ரூபாய் பிளான் […]Read More
- வரலாற்றில் இன்று (25.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 25 திங்கட்கிழமை 2024 )
- test
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )