மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணியின்போது லாரி விபத்து: 3 தொழிலாளர்கள் பலி…!! மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணியின்போது உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரி ஏறியதில் மூன்று பேர் பலியாகினர். மதுரை வைகை ஆற்றின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணியின்போது இன்று (புதன்கிழமை) அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரி ஏறியதில் சேலத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் பெரியசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதையடுத்து, படுகாயமடைந்த சென்னையைச் சேர்ந்த பாபு என்ற தொழிலாளி […]Read More
சென்னை திருவல்லிக்கேனியில் அமைந்துள்ள காகிதக் கிடங்கில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 5 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் போராடி வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.Read More
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. அதேசமயம் சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இந்த முறையில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவிடுகிறது. அந்த வகையில் சென்னையில் இன்றைய நிலவரத்தை தெரிந்து […]Read More
சென்னை மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமானது சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை. இந்த ஆலை சென்னையில் உள்ள மணலி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது மெட்ராஸ் ரிபைனரீஸ் லிமிடெட் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. 1965ஆம் வருடம் இந்திய அரசு அமோகோ என்ற அமெரிக்க எண்ணெய் நிறுவனம் மற்றும் ஈரானிய எண்ணெய் நிறுவனம் ஆகியவற்றின் உதவி கொண்டு இந்த ஆலையை நிறுவியது. […]Read More
ஸ்ரீவில்லிபுத்தூா்: ஆடு மேய்க்கச் சென்று மாயமான சிறுமி உடல் கிணற்றில் இருந்து மீட்பு…!!! ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தங்கையுடன் ஆடு மேய்க்கச் சென்ற சிறுமி சனிக்கிழமை மாயமான நிலையில், இன்று அவரது உடல் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வேண்டுராயபுரம் பகுதியில் வசித்து வரும் தம்பதியரின் 10 வயது மகள் அந்த பகுதியில் வயலுக்கு சகோதரியுடன் சனிக்கிழமை மாலை ஆடு மேய்க்கச் சென்றுள்ளாா். பின்னா் ஆடு மேய்த்து […]Read More
ராணிப்பேட்டைக்கு அதிர்ச்சி கொடுத்த குடுகுடுப்பைக்காரர்கள்…!!! ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் நரசிங்கபுரம் கிராமம், பைரவா காலனியில், குடுகுடுப்பைக்காரர்கள் நிறைய பேர் குடும்பத்துடன் வசிக்கிறார்கள். அந்த இன மக்கள், தங்களின் பெண் பிள்ளைகளை 13, 15 வயதை எட்டியவுடன் திருமணம் செய்துவைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தநிலையில், 16, 17 வயதுடைய 3 சிறுமிகளுக்கு, இன்று காலை திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து, சைல்டு லைன் 1098-க்கு நேற்றிரவு ரகசியத் தகவல் கிடைத்தது. ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் […]Read More
அடிதூள்… 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயம் இப்போது 40 ரூபாய்…!! நிம்மது பெருமூச்சுவிடும் குடும்ப தலைவிகள்…!! கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது அதன் விலை அதிரடியாக சரிந்துள்ளது . குறிப்பாக சாம்பார் வெங்காயத்தின் விலை வெகுவாக குறைந்துள்ளது . வெங்காயம் அதிகமாக உற்பத்தியாகும் கர்நாடகா மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக மழைப்பொழிவு காரணமாக வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது . இதனால் அதன் வரத்து குறைந்து வெங்காயத்தின் விலை […]Read More
வானிலை மையம் எச்சரிக்கை..! தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெய்து வந்த வடகிழக்கு பருவ மழை ஜனவரி 10ம் தேதியுடன் நிறைவடைந்தது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்த போதும் சில மாவட்டங்களில் வழக்கத்தை விட குறைவான அளவில் மழை பதிவாகியிருக்கிறது. இதனால் வரும் கோடைகாலத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. பருவ மழை நிறைவடைந்து விட்டபோதும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. தற்போது இரவு மற்றும் அதிகாலை […]Read More
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம்: நாகை: அக்கரைப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை: அதிகாரிகள் ஏற்க மறுப்பு – பொதுமக்கள் வாக்குவாதம். புதுக்கோட்டை: வடகாடு, நெடுவாசல், நத்தம்பண்ணை உள்ளிட்ட ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம். தஞ்சை: கத்தரிநத்தம், பூதலூர், ஊரணிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம். வேலூர்: கிருஷ்ணாபுரம் கிராமத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.Read More
- மார்கழி மாதமும் கோலத்தின் வரலாறும் !
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (22.12.2024)
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7
- திருவெம்பாவை பாடல் 7
- Dimostrazione di Crazy Time Un’avventura Straordinaria! 8
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- உலக சேலை தினம்