தி.மு.க.வில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு 60 லட்சம் உறுப்பினர்களை கூடுதலாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத இடைவெளியே இருக்கிறது. ஆளுங்கட்சியான தி.மு.க.வோ தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்று 7-வது முறையாக ஆட்சி அமைத்துவிட…
Category: நகரில் இன்று
முதலமைச்சர் தலைமையில் இன்று துறைசார் ஆய்வுக் கூட்டம்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று துறைசார் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளன. இதனை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் கூட்டணி அமைப்பது, கூட்டங்கள் நடத்துவது என தீவிரம் காட்டி வருகின்றன. அந்தவகையில் ஆளும் திமுக,…
புறநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்..!
சாலையில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. சுபமுகூர்த்த தினம், பக்ரீத் பண்டிகை, வாரவிடுமுறை ஆகிய காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதன் காரணமாக அரசு, தனியார் பஸ்கள்,…
மதுரையில் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு..!
தமிழக பா.ஜ.க.வின் துடிப்பான நிர்வாகிகளை சந்திக்க ஆர்வத்துடன் உள்ளேன் என அமித்ஷா தெரிவித்து உள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்றிரவு (சனிக்கிழமை) 8.30 மணி அளவில் புறப்பட்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரவு 11 மணியளவில் மதுரைக்கு வந்தடைந்து…
சென்டிரல்-ஆவடி 17 மின்சார ரெயில்கள் ரத்து..!
கவரைப்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 17 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. சென்னை சென்டிரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரைப்பேட்டை-கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் இடையே நாளை (திங்கட்கிழமை) மற்றும் 12 ஆகிய தேதிகளில்…
ஒகேனக்கல் காவிரி நீர்வரத்து குறைவு..!
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம்,…
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
கண்ணாடி நடை பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சுற்றுலா…
பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா இன்று முக்கிய ஆலோசனை..!
பகல் 11 மணியளவில் ஓட்டலில் இருந்து அமித்ஷா காரில் புறப்பட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கடந்த முறை தமிழகம் வந்தபோது அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி உறுதியாகி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் இருகட்சியினரும் தேர்தல் பணிகளை…
“வள்ளுவர் மறை வைரமுத்து உரை” புத்தகத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!
கவிஞர் வைரமுத்து, தான் எழுதியுள்ள திருக்குறள் உரைக்கு ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்ற பெயரைத் தலைப்பாகச் சூட்டியிருக்கிறார். 1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா,…
திருவண்ணாமலைக்கு 10-ந்தேதி சிறப்பு ரயில்..!
விழுப்புரத்திலிருந்து வருகிற 10-ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.…
