மதுரையில், ‘குன்றம் காக்க… கோவிலை காக்க…’ எனும் தலைப்பிலான முருக பக்தர்களின் பிரமாண்ட மாநாடு இன்று மதியம், 3:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கிறது. மாநாட்டின் முக்கிய நிகழ்வாக மாலை, 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம்…
Category: நகரில் இன்று
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் வருகிற 27-ந்தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: மேற்கு திசை…
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் கரையோரங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள்…
மருதமலை முருகன் கோயிலில் லிப்ட் வசதி..!
ராஜகோபுரம் படிக்கட்டை ஒட்டியுள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில், 2 லிப்ட்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. கோவை மருதமலையில் அடிவாரத்தில் இருந்து மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் வந்தடைய மலைப் பாதை, படிக்கட்டுப் பாதைகள் உள்ளன. மலை மீது வாகனம்…
இன்று மாமல்லபுரம் புராதன சின்னங்களை கட்டணமின்றி சுற்றிப்பார்க்கலாம்..!
சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21 ) கடைபிடிக்கப்படுகிறது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பல்வேறு புராதன சின்னங்கள் உள்ளன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து புராதன சின்னங்களை கண்டு களித்து வருகின்றனர். இந்த புராதன சின்னங்கள் தொல்லியல்துறை…
இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு வைத்தால் போதும் – தமிழ்நாடு அரசு..!
ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு செய்தாலே பொருட்களை வழங்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைகளில் பொருட்கள் வினியோகம் செய்யும்போது மத்திய அரசு திட்ட அரிசிக்கு ஒரு முறையும், மாநில அரசு…
‘ரவிச்சந்திர அஸ்வின்’ ஆவணத் தொடர் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியானது..!
‘தி மேக்கிங் ஆஃப் ரவிச்சந்திர அஸ்வின்’ ஆவணத் தொடர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியுடன் 15 ஆண்டுகள் பயணித்தவர் ரவிச்சந்திர அஸ்வின். சுழற் பந்து வீச்சாளரான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகமானார். அப்போது…
தமிழ்நாட்டில் ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்..!
ஆண்கள் ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் ஆண்கள் ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி தொடர் நடைபெற உள்ளது.…
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு..!
தண்ணீர் திறப்பால் 25250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அமராவதி அணையிலிருந்து நாளை முதல் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது; திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, அமராவதி பிரதான கால்வாயின்,…
சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே 27 மின்சார ரெயில்கள் ரத்து..!
பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை (வியாழக்கிழமை) மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை-கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை (வியாழக்கிழமை) மின்சார ரெயில்கள் ரத்து…
