ஜமா நம் மண்ணின் மாந்தர்களின் மொழி/திரை விமர்சனம்
ஜமா நம் மண்ணின் மாந்தர்களின் மொழி கலை என்பது மிகப் பரிசுத்தமானது. எளியோர் செல்வந்தர் என்றில்லாமல் பொதுவான மனித மனத்திற்கான இரசனைக்கும், ஆத்ம தேடலுக்கும் மென்மையான அகத்தொடுகை வழங்குவது…அதனை அவரவர் சுயநலத்திற்காகப் பயன்படுத்த எண்ணுவது பெரும்பிழை. கூத்துக்கலைஞர்களின் வாழ்வியலை அப்படியே அவர்களின் இயல்பில், உணர்வுபூர்வமான போராட்டங்களோடு காட்டுகிறது #ஜமா. எல்லோருக்கும் வாழ்வில் இலக்கு உண்டு. அதை நோக்கியே பயணங்களும் அமைகின்றன. ஜமாவில் நாயகன் ஆரம்பத்தில் சூதுவாது அறியாத, கள்ளம் கபடமற்றவனாக இருக்கிறான். அழகியலும், பெண்சக்தியின் பிம்பமுமான திரௌபதி […]Read More