நவராத்திரி பூஜை இரண்டாம் நாள்:

அம்பாள்: பிரம்மச்சாரிணி

நவராத்திரி பூஜை இரண்டாம் நாள்:

அம்பாள்: பிரம்மச்சாரிணி

நவராத்திரி திருவிழாவில் இரண்டாம் நாளில் வணங்கப்படும் துர்க்கை, பிரம்மசாரிணி தேவி. மிக எளிமையாக காட்சி தரும் இந்த பிரம்மசாரிணியின் வலக் கரத்தில் கமண்டலம் காணப்படுகிறது. கோலம்: அரிசி மாவினால் பொட்டு வகை கோலம் இட வேண்டும்,

கோலம்: கட்டம் வகையிலான கோலம் போட்டு வழிபட வேண்டும்.

மலர்கள்: முல்லை, இலைகளில் மருவு

நெய்வேத்தியம் : புளியோதரை மற்றும் வேர்க்கடலை சுண்டல் படைத்து வழிபட வேண்டும்

பாட வேண்டிய ராகம் கல்யாணி

பழங்கள்: பழங்களில் மாம்பழமும் படைக்க வேண்டும்.

இந்த நாளில் அன்னைக்கு சாம்பல் நிற வஸ்திரம் அணிவித்து அலங்கரிக்க வேண்டும். நாமும் சாம்பல் நிற உடை அணிந்து கொண்டு வழிபாடு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!