வெங்காயம் வரத்து

வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால், சென்னை, கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரூ.160க்கு விற்பனை.

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரித்து ரூ.77.97க்கும், டீசல் 22 காசுகள் அதிகரித்து ரூ.69.81க்கும் விற்பனை.

தில்லியில் அதே தொழிற்சாலையில் மீண்டும் இன்று தீ விபத்து!

    வடக்கு தில்லியில் உள்ள பரபரப்பான ராணி ஜான்சி சாலையில் அனாஜ் மண்டி எனும் பகுதியில் குடியிருப்புகள் உள்ள பகுதியில் இயங்கி வந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் இதுவரை 43 போ் உயிரிழந்துள்ளனா்.    ஏராளமானோா் பலத்த…

பெட்ரோல் விலை!

8 காசு குறைந்த பெட்ரோல் விலை! சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து லிட்டர் ரூ. 77.83க்கும், டீசல் விலை மாற்றம் ஏதுமின்றி ரூ. 69.53க்கும் விற்பனை

‘செல்போன் வாங்குனா வெங்காயம் இலவசம்’!.. ‘மிரள வைத்த ஆஃபர்’.. அலைமோதும் கூட்டம்..!

  நாடு முழுவதும் வெங்காய விலை உயர்ந்துள்ள நிலையில் கடை ஒன்றில் செல்போன் வாங்கினால் வெங்காயம் இலவசம் என அறிவிக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.       இந்தியாவில் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மழையால் பயிர்கள் சேதம்,…

பெற்றோரை எதிர்த்து ‘காதல்’ திருமணம்.. 11 நாட்களில்.. பெண் என்ஜினியர் ‘தூக்கிட்டு’ தற்கொலை!

     பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்ட பெண் என்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.        ஹைதராபாத் சனாத்நகர் பகுதியை சேர்ந்த பூர்ணிமா(22) என்னும் பெண் என்ஜினியர் திருமணமான 11…

உயர்நீதிமன்ற மதுரை கிளை.

மாநில நெடுஞ்சாலைகளில், 1 கி.மீ.க்கு ஒரு சுங்கவரி வசூல் மையம் அமைத்து வசூலிப்பீர்களா? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி. மதுரையில் 27 கி.மீ. தூரத்திற்குள், 3 சுங்கச்சாவடிகள் அமைக்க வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கை ஜனவரி…

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலையில் மாற்றமில்லாத, 4வது நாள்! சென்னையில் பெட்ரோல் – டீசல் விலை மாற்றம் ஏதும் இன்றி, பெட்ரோல் லிட்டர் ரூ.77.91க்கும், டீசல் ரூ.69.53க்கும் விற்பனை.

கொடைக்கானலில் அரசு சார்பில் மீன் பண்ணை அமைக்க தடை

 கொடைக்கானலில் அரசு சார்பில் மீன் பண்ணை அமைக்க தடை மதுரை: கொடைக்கானலில் மீன் பண்ணை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கவுஞ்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக அரசு சார்பில்…

பெட்ரோல், டீசல் விலை

3வது நாளாக விலை மாற்றமில்லை! சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, ஒரு லிட்டர் ரூ.77.91 ஆகவும், ஒரு லிட்டர் ரூ.69.53 ஆகவும் உள்ளது.

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!