மே 8 வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!
தமிழ்நாட்டில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, “தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 3 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை நிலவும். அதற்கடுத்த 2 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். அதேபோல் மே 5 வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். மே […]Read More