இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஆகஸ்டு 21)

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலக சீனியர் சிட்டிசன் தினம் (World Senior Citizen) தினம் கொண்டாடப்படுகிறது. சமூகத்துக்கு சீனியர் சிட்டிசன்கள் ஆற்றியுள்ள பங்கை போற்றும் வகையில் சீனியர் சிட்டிசன் தினம் கொண்டாடப்படுகிறது. சீனியர் சிட்டிசன்கள் என்பவர்கள் சமூகத்துக்கு பெரும்பங்கு…

வரலாற்றில் இன்று ( ஆகஸ்டு-21 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

தனியாருக்கு  தூய்மைப்பணியை வழங்க தடையில்லை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு..!

தூய்மைப்பணியை தனியாருக்கு வழங்க தடையில்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து, சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப்பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 13-வது நாளாக…

42-வது ஆண்டில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில்..!

பயணிகளின் விருப்பப் பட்டியலில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்னிலையில் உள்ளது. தமிழக ரெயில்வே வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 1984-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் முதலில் சென்னை எழும்பூர் -மதுரை இடையே இயக்கப்பட்டது.…

BSNL ஒரு ரூபாய்க்கு புதிய சிம் கார்டு வழங்கும் திட்டம்..!

இந்த சலுகை வருகிற 31-ந்தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். நெல்லை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் ராஜேஷ்குமார் வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மொத்தம் 570 இடங்களில் ‘ஆத்ம நிர்பார் பாரத்’ திட்டத்தின் கீழ்…

இன்று நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதா தாக்கல்..!

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து, பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே, இதற்கு முந்தைய நாடாளுமன்ற…

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் தங்களது முழு கொள்ளளவை எட்டி நிரம்பின. கர்நாடக மற்றும் கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர்…

சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்..!

கூட்டணி எம்.பி.க்களுக்கு துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை பிரதமர் மோடி நேற்று அறிமுகம் செய்து வைத்தார். இந்திய துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஆகஸ்டு 20)

உலகக் கொசு தினம் அனுசரிக்கப்படுகிறது. டாக்டர் ரொனால்டு ராஸ் 1897-ம் ஆண்டு செய்த முக்கியமான கண்டுபிடிப்பைக் குறிக்கவே இது கொண்டாடப்படுகிறது. பெண்ணின அனாஃபிலஸ் கொசுக்கள்தான், மனிதர்களுக்கு மலேரியா ஒட்டுண்ணிகளைப் பரப்புகின்றன என்பதை அவர் கண்டுபிடித்தார். ஒவ்வொரு ஆண்டும் மலேரியாவானது 20 கோடிக்கும்…

வரலாற்றில் இன்று ( ஆகஸ்டு-20 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!