சீனாவில் ரிக்டர் 5.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சீனாவில் உள்ள கிங்காய் பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 1.14 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்…
Category: விளையாட்டு
திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம்..!
இந்தியாவில் எச்.எம்.பி.வி. தொற்று பாதிப்பு எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் பரவுவதாக கூறப்பட்ட எச்.எம்.பி.வி. தொற்று இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 2 குழந்தைகளும், குஜராத்தில் ஒரு குழந்தையும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அதே போல் தமிழகத்தில் சென்னை மற்றும் சேலத்தை…
பொங்கலை முன்னிட்டு பெங்களூரு – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்..!
பொங்கலை முன்னிட்டு பெங்களூரு – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது பொங்கலை…
இன்று கூடுகிறது நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம்..!
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது. கடந்த மாதம் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் மக்களவை…
திபெத்தில் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு..!
திபெத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 126 பேர் உயிரிழந்தனர். சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. இந்நிலையில் திபெத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக…
இஸ்ரோவின் புதிய செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘வி.நாராயணன்’ நியமனம்..!
இந்திய விண்வெளித் துறையின் செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரம் முடிவடைய உள்ளநிலையில், புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜன.14 முதல் இஸ்ரோவின் தலைவராக பொறுப்பேற்க…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (08.01.2025)
தட்டச்சு தினமின்று! கணினிகள் பெருகுவதற்கு முன்பு தட்டச்சு எந்திரங்கள்தான், தகவல்களை எளிதாக காகிதத்தில் அச்சடிக்கவும், ஆவணங்களை பதிவு செய்யவும் பயன்பட்டன. தட்டச்சு எந்திரங்களில் திரைகள் கிடையாது. விசைகளை அழுத்தினால் அது மை கொண்ட பெல்ட்டில் அழுத்தம் கொடுத்து, எழுத்தை காகிதத்தில் பதிக்கும்.…
வரலாற்றில் இன்று (08.01.2025)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற சுற்றுலா பயணிகளுக்கு தடை..!
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து சீன அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில், நேபாள எல்லையையொட்டி இன்று ரிக்டர் 6.8 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக உலகின் மிக உயரமான…
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது..!
டெல்வி சட்டப்பேரவை தேர்தல் பிப்.5ம் தெதி நடைபெறவுள்ளதாக அறவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் பிப்ரவரி 23ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து தேர்தல்…
