தெரியாம ‘ரிஜெக்ட்’ பண்ணிட்டோம்.. இந்த வாட்டி ‘தம்பிய’ எடுத்தே ஆகணும்.. போட்டிபோடும் அணிகள்!

    கிரிக்கெட் உலகில் மிகப்பெரும் ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் வருகின்ற 19-ம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 73 இடங்களுக்கு உலகம் முழுவதும் இருந்து 971 வீரர்கள் போட்டிபோடுகின்றனர். இதனால் இந்தமுறை ஏலத்தில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது என்று…

டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஒரு சாதனையாளர் – கிரண் ரிஜிஜூ

டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஒரு சாதனையாளர் – கிரண் ரிஜிஜூ டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஒரு சாதனையாளர் என்றும், 44 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியாவுக்கு அட்லாண்டா ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கி கொடுத்த நபரை யாரால் மறக்க முடியுமென்றும் லியாண்டர்…

டேவிஸ் கோப்பை: பாகிஸ்தானை 4-0 என வீழ்த்தியது இந்தியா!

டேவிஸ் கோப்பை: பாகிஸ்தானை 4-0 என வீழ்த்தியது இந்தியா!      பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பைப் போட்டியில் இந்திய அணி வென்று 2020 டேவிஸ் கோப்பை தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆசிய ஓசேனியா மண்டலம் 1 பிரிவில் இந்தியா –…

சையது முஸ்தாக் அலி தொடரின் அரையிறுதியில் கர்நாடகா அணி வீரர் அபிமன்யு மிதுன் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை

சையது முஸ்தாக் அலி தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஹரியானா – கர்நாடகா அணிகள் இன்று மோதின. இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஹரியானா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்களைக் குவித்தது. ஹரியானா…

உலகக் கோப்பைக்கு நெஹ்ரா அளித்த வாக்குறுதி

2003 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை அவ்வளவு எளிதில் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா உலகக் கோப்பையை வென்ற 2011 சீசன் கூட, 2003 சீசனிடம் தோற்றுப் போகும். அந்தளவுக்கு வெறித்தனத்துடன் ரசிகர்கள் பார்த்த உலகக் கோப்பை அது.…

விளையாட்டு செய்திகள்

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிகள் நடக்கும் இடங்களை மாற்றி பிசிசிஐ அறிவித்துள்ளது. டிசம்பர் 6ம் தேதி மும்பையில் முதல் டி20 போட்டியும், டிசம்பர் 8ம் தேதி திருவனந்தபுரத்தில் 2வது போட்டியும், டிசம்பர் 11ம் தேதி ஹைதராபாத்தில், 3வது…

வங்கதேச அணியை வென்றது இந்திய அணி

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி. வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி. பகல்-இரவு டெஸ்ட் போட்டியில், முதல் வெற்றியை…

மேற்கிந்திய – டி20 பங்கேற்கும் இந்திய அணி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு. ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிசப் பந்த், ஷிவம் துபே, கேதர்…

மகளிா் டி20: தொடரை முழுமையாககைப்பற்றியது இந்தியா

மகளிா் டி20: தொடரை முழுமையாககைப்பற்றியது இந்தியா!         மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான மகளிா் டி20 தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றியது இந்தியா. இரு அணிகளுக்கு இடையே 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஏற்கெனவே 4-0 என…

தங்கம் வென்ற இளவேனில்

தங்கம் வென்ற தமிழகத்தின் தங்கமகள்! உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றார், தமிழக வீராங்கனை இளவேனில். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், தங்கம் வென்று இளவேனில் அசத்தல்.

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!