நாடாளுமன்றத்திற்கு நாளை விடுமுறை அறிவிப்பு !

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஹோலி பண்டிகை நாளை மறுநாள் (மார்ச்.14 ) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாடாளுமன்ற இரு அவைகளின் அலுவல் ஆய்வுக்குழு எடுத்த முடிவின்படி, ஹோலி பண்டிகைக்கு முந்தைய…

 புதுச்சேரி பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள்..!

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி இன்று (மார்ச்.12) தாக்கல் செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவையின் 15-ஆவது கூட்டத் தொடரின் 5வது பிரிவுக் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் தலைமையில் நடைபெற்றது. அப்போது கூடுதல் செலவினங்களுக்கு…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் ( மார்ச் 12 )

உலக சிறுநீரக தினம் இன்று. ஆண்டு தோறும் மார்ச் இரண்டாம் வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படுகிறது. சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கிய…

வரலாற்றில் இன்று (மார்ச் 12)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

சபரிமலையில் பக்தர்களுக்கு தரிசன வழி மாற்றம்..!

சபரிமலை கோவிலில் பக்தர்கள் வசதிக்காக தரிசன வழி மாற்றப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மார்ச் 14ம் தேதி பங்குனி மாத பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது. அதன் பின்னர் 15ம் தேதி முதல் மார்ச் 19ம் தேதி வரை தினமும்…

கோயில்களின் வருவாயை கோவில்களுக்கே செலவு – தமிழ்நாடு அரசு

கோவில்கள் மூலம் கிடைக்கும் வருவாயை கோவில்களுக்கே செலவு செய்கிறோம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கோவில் உண்டியல் பணம் ரூ.445 கோடியை தேவாலயம், மசூதி கட்டுவதற்கு தமிழக அரசு செலவழித்துள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதற்கு…

தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 11)

பென்சிலின் மருந்தினைக் கண்டு பிடித்த அலெக்சாண்டர் பிளெமிங் நினைவு நாள் உலகப்புகழ் பெற்ற மருத்துவ அறிவியல் மேதையான பிளெமிங் மானிட இனத்தின் நல்வாழ்வில் பெரிதும் ஆர்வம் காட்டினார். அவரது மாபெரும் கண்டுபிடிப்பான பெனிசிலின், இன்றும் நிமோனியா, தொண்டை அடைப்பான் போன்ற நுண்ணுயிரிகளால்…

வரலாற்றில் இன்று (மார்ச் 11)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கியது..!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந்தேதி தொடங்கியது. இதில், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இதனை தொடர்ந்து, பிப்ரவரி 1-ந்தேதி 2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!