24, 25-ந் தேதிகளில் ‘ஸ்டிரைக்’ ‘ஸ்டிரைக்’..!

இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், திட்டமிட்டபடி வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் ஸ்டிரைக் நடைபெறும் என்று வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்கள், அதிகாரிகள், இயக்குனர்கள் உள்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்…

சபரிமலையில் அமலுக்கு வந்தது புதிய நடைமுறை..!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலையில் திறக்கப்பட்டது. பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் ஆகியோர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி…

வேளாண்மை பட்ஜெட் 2025-26 முக்கிய அறிவிப்புகளின் விவரம்..!

மின்சார இணைப்பு இல்லாத ஆயிரம் விவசாயிகளுக்கு தனித்து சூரியசக்தியால் இயங்கக் கூடிய பம்புசெட்டுகள் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்மை உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆர்.கே.…

இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்..!

வங்கிகளில் வேளாண்மைக்காக வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்று விவசாயிகள் காத்திருக்கிறார்கள். தமிழக சட்டசபையில் நேற்று 2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சுமார் 2 மணி நேரம்…

சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்து வர விண்கலம் இன்று அதிகாலை புறப்பட்டு சென்றது..!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்து வர விண்கலம் இன்று அதிகாலை புறப்பட்டு சென்றுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்.) கடந்த வருடம் ஜூனில் ஆய்வு பணிக்காக பச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லயம்ஸ்…

வரலாற்றில் இன்று (மார்ச் 15)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

ஹோலி பண்டிகை கோலாகலம்..!

சென்னையில் வசித்து வரும் வடமாநிலத்தவர் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் வடமாநிலத்தவர்கள் அதிகமாக வசித்துவரும்…

ஹோலி பண்டிகை

ஹோலி பண்டிகை இந்தியா முழுக்க வண்ணங்களுடன் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை தான் இந்த ஹோலி பண்டிகை. இந்தியாவில் வாழும் வட இந்திய இந்துக்களால் இந்த ஹோலி பண்டிகை சிறப்பு…

மகளிர் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கான புதிய அறிவிப்புகள்..!

மகளிர் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கான பல திட்டங்களை 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பெண்களின் வளர்ச்சியை அதிகப்படுத்த பல திட்டங்களை திராவிட மாடல் அரசு வழங்கி வருகிறது. சமூகத்திலும், குடும்பத்திலும் அனைத்து இடங்களிலும் பெண்களின் பங்கை…

பழமையான கோவில்களின் திருப்பணிக்கு ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு..!

அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ் தினந்தோறும் ஒரு லட்சம் பேர் பயனடைந்து வருவதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். 2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:- கடந்த நான்கு ஆண்டுகளில் 2.662…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!