ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் விழாவே ஆடிப்பெருக்கு. கிராமங்களில் இதனை ஆடி 18 ஆம் பெருக்கு என்று கொண்டாடுவர். ஆடிப் பெருக்கு என்பது தண்ணீரின் உயிர்களை நிலைநிறுத்தும் பண்புகளை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது. ஆறுகளில் மக்கள் பயன்பாட்டிற்காகப் படித்துறைகள் இருக்கும்.…
Category: கோவில் சுற்றி
இரவில் மட்டுமே திறந்திருக்கும் ஸ்ரீகாலதேவி கோயில்!
ஒருவரின் நல்ல நேரத்தை யாராலும் கணிக்கவே முடியாது. அப்படிப்பட்ட நல்ல நேரத்திற்காக வணங்க ஒரு அம்மன் இருக்கிறது, ஒரு கோயில் இருக்கிறது என்றால், அதை நம்ப முடிகிறதா? அதுவும் நம்மூரில்! அக்கோயில் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி கிராமத்தில்…
பழநி முருகன் கோவிலில் பொது தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு இருக்கை வசதி
பழநி முருகன் கோவிலில் பொது தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. விநாயகர் தன் அன்னையிடமிருந்து தோன்றியவர். முருகனோ, தந்தையின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர். இருந்தாலும், தாயின் மீது அவருக்கு கொள்ளைப்பாசம். பொதுவாக குழந்தைகள் தாய்க்குப் பிறகே தந்தையிடம் அடைக்கலமாவார்கள்.…
ஆடி 18: (ஆகஸ்ட் 3 ஆம் தேதி) வாழ்வின் வளம் பெருக்கும் ஆடி பெருக்கு
ஆடி 18: (ஆகஸ்ட் 3 ஆம் தேதி) வாழ்வின் வளம் பெருக்கும் ஆடி பெருக்கு ! ஆடி மாதம் 18-ம் நாளில் எல்லா ஊர் மக்களும் காவிரியாற்றங்கரையில் காவிரியன்னையை வரவேற்க காத்திருப்பர். தென் மேற்கு பருவமழை தொடங்கி புதுப்புனலாய் பொங்கி வரும்…
ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில்
ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில், சென்னை கற்பனைக்கும் எட்டாத அருள் தரும் சிவசக்தித்தலம். கி.பி 1639 -ம் ஆண்டுக்கு முன்பே விஸ்வ கர்மா குலத்தினரால் இவ்வாலயம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. சென்னை என்று இந்த நகருக்கு பெயர் வர காரணமாக இருக்கும் அன்னை…
‘மாணிக்கவாசகர்’ யூடியுப் சேனல் தொடக்க விழா
நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று இறைவனை எண்ணி எண்ணி, இறைஞ்சி இறைஞ்சி பாடிப் பரவமடைந்தவர் மாணிக்கவாசகப் பெருமான். அன்னாரது பாடல்களைப் படித்து தமிழின் அருமையை உணர்ந்தவர் ஜி.யு.போப் கிறிஸ்துவத்தைப் பரப்ப வந்த…
திருப்பதி போறவங்களுக்கு இனி ஜாலிதான்.. அடியோடு குறைந்த கூட்டம்…
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் தரிசன நேரமும் குறைந்துள்ளது. டோக்கன் இல்லாத பக்தர்கள் 12 மணிநேரத்தில் ஸ்ரீவாரி தரிசனம் செய்வதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் தரிசன நேரமும்…
‘திருவாசகம்’ தந்த மாணிக்கவாசகர் குரு பூஜை இன்று
மாணிக்கவாசகர் சைவ மயக்குரவர்கள் நால்வரில் ஒருவர். குன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும் திருக்கோவையாரும் இவர் பாடியது. இது எட்டாம் திருமுறையாகும். 9ஆம் நுற்றாண்டில் வரகுணபாண்டியன் காலத்தைச் சேர்ந்த (863-911) இவர், அரிமர்த்த பாண்டியன் அமைச்சரசையில் தலைமையமைச்சராகப் பணியாற்றினார்.…
