பிரதமர் மோடியின் திருப்பதி ஏழுமலையான் தரிசனம்..! | நா.சதீஸ்குமார்
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை திருப்பதிக்கு வந்த பிரதமர் மோடி இன்று காலை 8 மணிக்கு ஏழுமலையானை தரிசித்தார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை திருப்பதிக்கு வந்த பிரதமர் மோடி. திருப்பதி மலையில் உள்ள ரக்ஷனா விருந்தினர் மாளிகையில் பிரதமர் தங்கினார். இதனைத் தொடர்ந்து இன்று காலை பிரதமர் 8 மணிக்கு கோவில் முன்வாசலை அடைந்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கிறார். கோவில் முன்வாசலில் அவரை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி மற்றும் […]Read More