பூப்படைதல் அதாவது பருவம் அடைதல். இந்தச் சூழ்நிலை பெண்ணுக்குப் புரியாத வயது. புதிதான அனுபவத்தால் பயம்.. இனம் புரியா வேதனை இருக்கும். அந்த நேரத்தில் ஒரு தாயின் கடமை மகளை அன்போடு அரவணைத்துக் கொள்ளுதல். அன்போடு நெற்றியில் முத்தமிட்டு தாய்மை யின் அன்பைப் பரிமாறி, தளர்வான மனதிற்குப் புத்துணர்ச்சி கொடுக்க வேண்டும். தான் வாழ்வில் கடந்துவந்த பாதையைப் புரியவைத்து, பயத்தைத் தெளிய வைத்து, பூத்தமலர் சிரிக்க புலகாங்கிதம் கொண்டு, அடுத்து செய்ய வேண் டிய வழிமுறையைத் […]Read More
உயர் ரத்த அழுத்தத்தால் உலகம் முழுவதும் கோடிக்கணக் கான பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்பட்ட நோயாகத் தொடரும் இந்தப் பிரச்சினை வந்தால் ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மாறு பட்ட உணவுப் பழக்கவழக்கங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல்நிலை யில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின் றனர். இதனைச் சரியான சமயத்தில் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கா விட்டால், இறப்புக்கும் வழிவகுக்கும். உலக […]Read More
கால்களில் நரம்புகள் சுற்றிக்கொள்கிற ‘வெரிகோஸ் வெய்ன்’ நோய் எதனால் ஏற்படுகிறது? இதனைக் குணப்படுத்த வழி என்ன? என்று சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையின் ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் சண்முகவேலாயுதம் அவர்களிடம் பேசி னேன். அதற்கு அவர் அளித்த பதில் இதோ… “நீண்டநேரம் ஒரே இடத்தில் நின்றோ, அமர்ந்தோ வேலை பார்ப்பதனால் காலில் இருந்து இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும் ரத்தக்குழாய் களில் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, ரத்தம் தேங்கி, அந்த ரத்தநாளங்கள் புடைத்து வெளியே தெரிவதைத்தான் […]Read More
ஆத்தங்குடி டைல்ஸ் நூறு வருடப் பழைமைக்குப் பேர் போனது. வீடு களில் ஆத்தங்குடி டைல்ஸ் பொருத்தினால் பெரும்பாலும் கால் வலி, உடல் வலி வராது. காரணம், ஆத்துல இருந்து வர்ற குளிர்ச்சியான ஆத்து மணல்ல சிமென்ட் கலந்து இயற்கையான முறையில தயாரிக் கிறோம்” என்கிறார் ஆத்தங்குடியில் மூன்றாவது தலைமுறையாக ‘கணபதி டைல்ஸ்’ நிறுவனத்தை நடத்தி வரும் நடராஜன்.காரைக்குடியிலிருந்து 13 கி. மீ. தொலைவில் உள்ளது ஆத்தங்குடி. இந்தப் பகுதியில் 30 பேர் டைல்ஸ் நிறுவனம் வைத்திருக்கிறார்கள். அதில் […]Read More
அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்குவிக்கும் தளபதி விஜய் மக்கள் இயக்கங்கள்!
தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று ‘தளபதி’ மக்கள் இயக்கத்தின் சமூக நலப்பணி நாள் என்று அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திட்டம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தளபதி விஜய்யின் உத்தரவின்படி, அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து (Ex.MLA) ஆலோசனையின்படி அனைத்து மாவட் டங்களிலும் இன்று பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்குவிக்க பிரசாரம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது.Read More
வெளிநாட்டு ரக நாய்களை அதிக விலை கொடுத்து வாங்கினாலும், நம் நாட்டு இனங்களான ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை ஆகிய ரக நாய் களை வளர்ப்பதில் தற்போது பலரும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் ராஜபாளையத்தில் வளர்க்கப்படும் சிப்பிப்பாறை உள்ளிட்ட நாட்டு நாய் இனங்கள் குறித்து பிரதமர் மோடி பெருமிதத் துடன் புகழாரம் சூட்டினார். இதனால் நாடு முழுவதும் செல்லப்பிராணி பிரியர் களின் கவனம் ராஜபாளையத்தை நோக்கி திரும்பியுள்ளது. ஜல்லிக்கட்டுக் […]Read More
‘வலிமை’ பிரம்மாண்ட வெளியீட்டில் சிறப்பு நிகழ்ச்சிகள் மலேசிய அஜித் ரசிகர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷ னால் முழுமையாக ஆதரிக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக மலேசிய மனிதவளத் துறை அமைச்சரும் தீவிர அஜித் ரசிகரான டத்தோ ஸ்ரீ M.சரவணன் அவர்களும், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் சி.இ.ஓ. டத்தோ அப்துல் மாலிக் தஸ்திகர் அவர்களும் கலந்துகொண்டனர். இந்திய சிறப்பு சூப்பர் பைக்கர்களின் சாகசங்கள், சிங்க நடனம் மற்றும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் […]Read More
‘தவறுகள் செய்ய அனுமதிக்காத சுதந்திரம் சுதந்திரமே அல்ல’ என்ற மகாத்மா காந்தியின் தத்துவதோடு படம் தொடங்குகிறது. விக்ரம் அவர்களின் 60-வது படம் இது. விக்ரமும் துருவும் தந்தை மகனாகவே நடித்திருக்கிறார்கள். 1960, 1996, 2003 மற்றும் 2016 என நான்கு காலகட்டங்களில் நடக்கும் கதை. இந்த நாலு காலகட்டத்திற்கேற்ப விக்ரம் தனது உடல்மொழியையும் நடிப்பையும் வேறுபடுத்தி காட்டி தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை மீண்டுமொரு முறை திரையில் காட்டியிருப்பார். கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு நடிகர் […]Read More
ஒவ்வொரு மனிதனும் தனக்காக ஒரு சொந்த வீடு இருப்பதை வாழ்நாள் லட்சியமாக கொள்கிறான். புதிதாக கட்டிய வீட்டில் சந்தோஷமாக குடும்பத்துடன் வாழும்போது வீடு கட்ட வாங்கிய கடன் அதிகமாகி, அந்த கடனுக்காக வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்படுகிறான். அவ்வாறு கடன் அதிகமாக உயர்வதற்கு கீழ்க்கண்ட வாஸ்து காரணங்களாக இருக்கலாம். உங்களுடைய வீட்டிற்கு தென்மேற்கு பகுதியில் தெருக்குத்து, தெருப்பார்வை போன்ற அமைப்புகள் இருப்பது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மூடிய அமைப்புடன் இருப்பது. வீட்டிற்கு நான்கு புறமும் மதில் […]Read More
எவ்வளவு சம்பாதித்தும் வீட்டில் பணம் தங்குவதில்லை என சிலர் புலம்புகிறார்கள். எதற்காக செலவு செய்கிறோம்? என்று தெரியாமல் பணம் பல வகையில் செலவாகிறது. வீட்டு வாஸ்து அமைப்பிற்கும், பண விரயம் ஆவதற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? என பார்ப்போம். தென்மேற்கு பகுதியும், பணமும் : குடும்ப தலைவர் தென்மேற்கு பகுதி அறையை படுக்கையறையாக பயன்படுத்தாமல் இருப்பது. வீட்டின் தென்மேற்கு பகுதி தெருப்பார்வை அல்லது தெருத்தாக்கம் இருப்பது. தென்மேற்கு பகுதியை விட வடகிழக்கு பகுதி தாழ்வாக அமைவது. தென்மேற்கில் […]Read More
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!
- முழங்கைகள் இல்லாமல் தேர்வெழுதி வென்ற மாணவன்
- உஷார்… 36 மருந்துகள் தரமற்றவை