டாக்டர் பணி இன்னொரு இறைப்பணி

டாக்டர்களின் பணி உலகம் முழுவதும் ஓர் உன்னதமான தொழிலாகப் போற்றப் படுகிறது. உலகில் இறைவனுக்கு இணையாக மதிக்கப்படும் ஒரு நபர் உண் டெனில், அவர் மருத்துவராகத்தான் இருக்க முடியும். புகழ்பெற்ற மருத்துவராகவும் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்ச ராகவும் இருந்த பி.சி.ராய்…

 ரோபோடிக் அறுவை சிகிச்சையின் சிறப்புகள்

ஏழை, எளியவர்களும் இலவசமாகப் பயன்பெறும் வகையில் சென்னை யிலுள்ள சிறப்பு சிறுவர் பன்னோக்கு மருத்துவமனையில் ரூ. 34.60 கோடி யில் ரோபோடிக் அறுவை சிகிச்சை இயந்திரத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கிவைத்தார். அகில இந்திய அளவில் மாநில அரசு…

ரத்த தானத்தின் அவசியமும் அவசரமும்

அவசர உலகத்தில் விபத்தும், நோயும் தவிர்க்கமுடியாதது. எதிர்பாராத விபத்து, மகப்பேறு, அறுவை சிகிச்சை, நோய் ஆகியவற்றின்போது, பாதிக்கப்பட்டவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. அவருக்கு ரத்தம் தந்து காப்பாற்றினால், உயிர் பிழைக் கும் மனித உயிர்கள் ஏராளம். முகமும், முகவரியும் தெரியாதவர்களுக்கு, நம் மால்…

பூப்படைந்த பெண்கள் உட்கொள்ளவேண்டிய சத்தான உணவுகள் என்ன?

பூப்படைதல் அதாவது பருவம் அடைதல். இந்தச் சூழ்நிலை பெண்ணுக்குப் புரியாத வயது. புதிதான அனுபவத்தால் ‌‌ பயம்.. இனம் புரியா வேதனை இருக்கும்.‌ அந்த நேரத்தில் ஒரு தாயின் கடமை மகளை அன்போடு அரவணைத்துக் கொள்ளுதல். அன்போடு நெற்றியில் முத்தமிட்டு தாய்மை…

உலக உயர் ரத்த அழுத்த தினம் சிறப்புக் கட்டுரை

உயர் ரத்த அழுத்தத்தால் உலகம் முழுவதும் கோடிக்கணக் கான பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்பட்ட நோயாகத் தொடரும் இந்தப் பிரச்சினை வந்தால் ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.  வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மாறு பட்ட…

ரத்தநாள புடைப்பு நோய் (வெரிகோஸ் வெய்ன்) ஏன் ஏற்படுகிறது?

கால்களில் நரம்புகள் சுற்றிக்கொள்கிற ‘வெரிகோஸ் வெய்ன்’ நோய் எதனால் ஏற்படுகிறது? இதனைக் குணப்படுத்த வழி என்ன? என்று சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையின்  ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் சண்முகவேலாயுதம் அவர்களிடம் பேசி னேன். அதற்கு அவர் அளித்த பதில்…

உடலுக்கும் மனதுக்கும் நல்லது ஆத்தங்குடி டைல்ஸ்

ஆத்தங்குடி டைல்ஸ் நூறு வருடப் பழைமைக்குப் பேர் போனது.  வீடு களில் ஆத்தங்குடி டைல்ஸ் பொருத்தினால் பெரும்பாலும் கால் வலி, உடல் வலி வராது. காரணம், ஆத்துல இருந்து வர்ற குளிர்ச்சியான ஆத்து மணல்ல சிமென்ட் கலந்து இயற்கையான முறையில தயாரிக்…

அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக்  ஒழிப்பை ஊக்குவிக்கும் தளபதி விஜய் மக்கள் இயக்கங்கள்!

தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா  உள்ளிட்ட மாநிலங்களில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று ‘தளபதி’ மக்கள் இயக்கத்தின் சமூக நலப்பணி நாள் என்று அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திட்டம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தளபதி விஜய்யின் உத்தரவின்படி, அகில…

நாய்கள் பலவிதம் ஒவ்வென்றும் ஒருவிதம்

வெளிநாட்டு ரக நாய்களை அதிக விலை கொடுத்து வாங்கினாலும், நம் நாட்டு இனங்களான ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை ஆகிய ரக நாய் களை வளர்ப்பதில் தற்போது பலரும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில்…

‘வலிமை’ படத்தைப் பார்த்து ரசித்த மலேசிய அமைச்சர்!

‘வலிமை’ பிரம்மாண்ட வெளியீட்டில் சிறப்பு நிகழ்ச்சிகள் மலேசிய அஜித் ரசிகர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு மாலிக் ஸ்ட்ரீம்ஸ்  கார்ப்பரேஷ னால் முழுமையாக ஆதரிக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக  மலேசிய மனிதவளத் துறை அமைச்சரும் தீவிர அஜித் ரசிகரான டத்தோ ஸ்ரீ   M.சரவணன் அவர்களும்,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!