டெல்லியில் 69 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் தற்போது வழங்கப்பட்டது இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள்…
Category: ஸ்டெதஸ்கோப்
பெண்களின் கண்களுக்கு குளோசப் காட்சிகள் வைப்பேன் – பட விழாவில் பாரதிராஜா !
இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. பாரதிராஜாவின் 84 வது ஒர்ஜினல் பிறந்தநாள் என்பதால் இயக்குநர் தங்கர் பச்சான் அவருக்கு பொன்னாடை அணிவித்து, ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ என்கிற இப்படத்தின் ஒர்ஜினல் சிறுகதை அடங்கிய புத்தகம் ஒன்றை…
“மோருணியே’ பாடலின் லிரிக் இணையத்தில் வைரல்!
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ்…
ஜப்பானில் நிலநடுக்கம் காரணமாக அணுக்கசிவு பசிபிக் கடலில் கலப்பு!
ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுஉலை நிலையத்தில் நிலநடுக்கம் காரணமாக அணுக்கசிவு ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த கடல் நீர் மற்றும் போரிக் அமில ரசாயனத்தை ஜப்பான் பயன்படுத்தியது. கதிர்வீச்சை தடுக்க கடல் நீர் பயன்படுத்தப்பட்டது சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஜப்பான்…
புகைப்பட கலைஞர்களுக்கு முதலமைச்சர் மரியாதை!
புகைப்பட கலைஞர்களுக்கு முதலமைச்சர் மரியாதை! உலகப் புகைப்படத் தினத்தையொட்டி சென்னையில் புகைப்படக் கலைஞர்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நன்றி: தாய்
‘ஜென்டில்மேன்-2’ ஆரம்ப விழா – ஆஸ்கர் நாயகன்எம்.எம்.கீரவாணிக்கு பாராட்டு விழா!
மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘ஜென்டில்மேன்-2’ . இப்படத்தை ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார்.ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து இந்தப்படத்தின் பாடல்களை எழுதுகிறார். சமீபத்தில் இந்தப்படத்திற்கான மூன்று பாடல்களுக்கு இசை கோர்ப்பு, கொச்சியில் உள்ள…
அமெரிக்காவின் ஹவாய் தீவில் கடும் காட்டுத் தீ!
அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே உள்ள மவுய் தீவு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 67 ஆக அதிகரித்து உள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரும் காட்டுத்தீ ஏற்பட்டு…
கணைய புற்று நோய்க்கு ரோபோட்டிக் அறுவை சிகிச்சை!
புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கணைய புற்றுநோய் காரணமாக 38 வயது பெண் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரோபோடிக் மூலம் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. “ரோபோடிக்’ அறுவை சிகிச்சையில் குடலியல் அறுவை சிகிச்சை துறை முன்னோடியாக திகழ்வதாகவும், இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை உலகில்…
மாடு முட்டிய விவகாரம்… சிறுமி நலம்!
நேற்று சென்னையில் பள்ளிக்கூடம் சென்று வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த சிறுமியை நட்ட நடு ரோட்டில் மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி தாக்கியதில் பலத்த காயம் அடைந்த செய்தி அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை மாநகராட்சியில் தெரு நாய்கள் ,…
