மெல்லிசை மாமணி வி.குமார் பிறந்த தினம்(july 28 ) ”மெல்லிசை சக்ரவர்த்தி” என அறியப்பட்ட வி. குமார் (சூலை 28, 1934 – சனவரி 7, 1996) இந்தியாவின் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவரது இசையமைப்பு சமகாலத்தில் இசையமைத்து வந்த எம். எஸ். விஸ்வநாதன், கே. வி. மகாதேவன் போன்றோரின் இசையமைப்பிலிருந்து மாறுபட்ட மெல்லிசையாக காணப்பட்டது. இவர் இந்திய மற்றும் மேற்கத்தேய இசைக்கருவிகளை கலந்து பயன்படுத்தினார். இவர் தொடர்ச்சியாக பல கே. பாலச்சந்தரின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்தார். காதோடுதான் நான் பேசுவேன், உன்னிடம் மயங்குகிறேன், நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன், கண்ணொரு பக்கம், இளமை கோவில் ஒன்று […]Read More
இயக்குனர் ராம்சங்கைய்யா இயக்கி நடிகர் பசுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள “தண்டட்டி ” திரைப்படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை தி.நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி’ . ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். கலை இயக்குனர் வீரமணி பேசும்போது, “தண்டட்டி […]Read More
1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை பட்டாம்பூச்சி. அவ்னி டெலி மீடியா சார்பாக குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்சி கதாநாயகனாகவும், முதன் முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் இது. ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித் துள்ள இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பத்ரி. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியாகிய டீஸர் பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இப்படத்திலிருந்து பட்டாம்பூச்சி எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது . […]Read More
செந்தமிழ் தேன்மொழியாள் – பாடல் மைக் இல்லாமலேயே கிலோமீட்டர் தாண்டி கேட்கும் செழிப்பான குரல் வளம் உடையவர் டி.ஆர்.மகாலிங்கம் ஸ்ரீ வள்ளி, நாம் இருவர் நாடகத்துறையில் தன் குரல் வளத்தால் உச்சத்தில் இருந்தவர் சினிமாத்துறையிலும் அந்தக் குரலே வாய்ப்பை நல்கியது. 8வயதில் கலைத்துறைக்குள் நுழைந்தவர். காயாத காணகத்தே என்று உச்சஸ்ஸாதியில் பாடும் போது முருகரே குறும்பு தோய்ந்த முகத்தோடு எதிரில் நிற்பதைப் போல இருக்கும் என்று சிலாகிப்பார்கள் அன்றைய ரசிகர்கள். சினிமாவிலேயே சம்பாதித்து சினிமாவிலேயே தொலைத்தவர்களில் இவரும் […]Read More
- உலக மாற்றுத்திறனாளிகள் நாளின்று!
- உலகின் முதல் இதயமாற்று அறுவைசிகிச்சை
- புலிட்சர் விருது பெற்ற முதல் ஆப்பிரிக்க – அமெரிக்க பெண் கவிஞர் குவெண்ட்லின்
- மத்திய அமைச்சர்களுடன் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தை பார்த்த பிரதமர் நரேந்திர மோடி..!
- ஜூனியர் ஆசிய கோப்பை – அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!
- ‘சூது கவ்வும்’ படத்தின் 2ம் பாகத்தின் டிரைலர் வெளியானது..!
- தமிழ்நாடு மீனவர்கள் 20 பேர் விடுதலை – மூவருக்கு தண்டனை..!
- சென்னையில் தவெக தலைவர் விஜய் நிவாரண உதவி..!
- ரூ.2,000 கோடி நிதியை விடுவிக்க ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் கோரிக்கை..!
- ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் அறிவிப்பு..!