! இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் அதிதி. இதையொட்டி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ திரைப்படத்தின் மூலம் அதிதி ஷங்கர் அறிமுகமானது…
Category: 3D பயாஸ்கோப்
பிறந்த நாளை வெளிநாட்டில் கொண்டாடி மகிழும் நட்சத்திர ஜோடி…!!!!
குடும்பமாக அழகிய தீவுக்கு சென்றுள்ள சூர்யா- ஜோதிகா தம்பதிகள் இருவரும் மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். சூர்யா மற்றும் ஜோதிகா தங்கள் இரு குழந்தைகளுடன் டென்மார்க்கிற்கு சுற்றுலா சென்ற விடியோவை, ஜோதிகா தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விடியோ இணையதளத்தில்…
“மங்களம்பள்ளி பாலமுரளி கிருஷ்ணா ”
மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா சூலை 6, 1930 – நவம்பர் 22, 2016) ஒரு இந்திய கருநாடக இசைப் பாடகர், இசை மேதை, பல்-வாத்தியக் கலைஞர், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், வாக்கேயக்காரர், குணசித்திர நடிகர் என பல திறப்பட்ட கலைஞராவார். தென்னிந்திய மொழிகள்…
கலர்ஸ் தமிழில் புத்தம் புதிய 2 தொடர்கள் பேரழகி மற்றும் அர்ச்சனைப் பூக்கள்…!!!தனுஜாஜெயராமன்
ஜூலை 3-ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பேரழகி 2 தொடர் இரவு 8.30 மணிக்கும், அர்ச்சனை பூக்கள் தொடர் இரவு 9 மணிக்கும் உங்கள் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது சென்னை, ஜூன் 28, 2023: வயாகாம் 18…
“மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி சூர்யா /சுதா கொங்கரா /ஜி.வி. பிரகாஷ்”
தேசிய விருதை வென்ற சுதா கொங்கரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் இயக்குனர்களில் ஒருவராகவும், தனக்கென ஒரு தனி பாணியும், தான் இயக்கும் படங்களில்…
“தனுஷ் இயக்கி – நடிக்கும் D50 படப்பிடிப்பு துவங்கியது”
தனுஷ் இயக்கி – நடிக்கும் D50 படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகி உள்ளதாக படக்குழு, புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது. நடிகர் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், சமீபத்தில் திருப்பதி…
ஜெயம் ரவி யின் புதிய திரைப்படம் ‘ஜீனி’ படபிடிப்புடன் தொடக்கம்”
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்கு ‘ஜீனி’ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் பலரும் வருகை தந்து படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.…
“நிறைவடைந்தது தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு”
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இது குறித்த நடிகர் விக்ரமின் ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என நட்சத்திர பட்டாளத்தை கொண்டு பா.ரஞ்சித் இயக்கும் இந்த…
வேளாண் வர்த்தக திருவிழா : பொதுமக்களுக்கு நடிகர் கார்த்தி கோரிக்கை…! தனுஜா ஜெயராமன்.
நடிகர் கார்த்தி உழவர்களின் மேம்பாட்டுக்காக உழவன் பவுண்டேஷன் என்கிற அறக்கட்டளை மூலம் நலிவுற்ற விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். இதனை தவிரவும் பல்வேறு விழிப்புணர்வை தரும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே நல்ல பெயரை பெற்று வருகிறார். கலையுலக…
வசூலில் கலக்கும் “ ஸ்பை” …!!! திரை விமர்சனம் – தனுஜா ஜெயராமன்
தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தொகுப்பாளரும், இயக்குநருமான கேரி பி ஹெச் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரில்லர் திரைப்படம் ‘ஸ்பை’. தெலுங்கு சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நிகில் சித்தார்த்தா. இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘ஸ்பை’.…
