அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் “ஜெய்பீம்” புகழ் மணிகண்டன், முதலும் நீயே முடிவும் நீயே நாயகி மீதா ரகுநாத், ரமேஷ் திலக், ரேச்சல் ரெபேக்கா, பாலாஜி சக்திவேல் என பலர் நடித்திருக்கும் நகைச்சுவை குடும்பத் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் மற்றும் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். குட் நைட் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் எடிட்டிங் செய்துள்ளார். குட் […]Read More
காமராஜர் பிறந்த நாளான இன்று தமிழகம் முழுவதும் உள்ள அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் திரளாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் எராளமான இடங்களில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். நடிகர் விஜய் சமீபகாலமாக தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அன்னதானம், குழந்தைகளுக்கு சத்தான உணவுகள், உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கி விஜய் ரசிகர்கள் மக்கள் […]Read More
கொரானா காலத்திற்கு முன்பு இருந்த சில சலுகைகளில் பல இடையில் காணாமல் போயிருந்தது. தற்போது மீண்டும் அவை புத்துயிர் பெற்றுள்ளது என்கிறார்கள் இரயில்வே துறையினர். இனி மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் புக் செய்யும் போது 50 % தள்ளுபடி பெற்றிடுங்கள் என்கிறார்கள். பயணிகளுக்கு சீரிய பயணத்தை வழங்கும் பொருட்டு இந்திய ரயில்வே, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) உடன் இணைந்து ரயில் டிக்கெட் புக்கிங், விமான டிக்கெட்டுகள், ஹோட்டல், ஹாலிடே பேக்கேஜ்கள் […]Read More
விஷாலின் 34-வது படத்தை சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்நிலையில், விஷாலின் 34-வது படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. இதனை விஷால் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார். தற்போது ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர், லால் சலாம் படங்களில் நடித்து முடித்துள்ளார். ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கான ப்ரொமோஷன் வேலைகளை படக்குழு தொடங்கியுள்ளது. இந்நிலையில், இருதினங்களுக்கு முன்னர் லால் சலாம் படப்பிடிப்பையும் முடித்துவிட்ட ரஜினி, தற்போது ஜாலியாக ட்ரிப் சென்றுள்ளார். இலங்கை வழியாக மாலத்தீவு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சிறப்பான வரவேற்பு கொடுத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி […]Read More
சமீபத்தில் தளபதி விஜய், ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பை முடித்த நிலையில், தற்போது ஒட்டு மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக தன்னுடைய குழுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இயக்கி இருந்த ‘விக்ரம்’ திரைப்படம் ரூ.150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, சுமார் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. 100 நாட்களுக்கு மேல், திரையரங்கில் ஓடிய இந்த படத்தைத் தொடர்ந்து, ‘மாஸ்டர்’ […]Read More
நடிகர் விஷால் ஜிவி. பிரகாஷ்இசையில்” மார்க் ஆண்டனி “ படத்தில் பாடல் ஒன்றை பாடுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. இது அந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்காக என்கிறது டோலிவுட் வட்டாரம். நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படம் மூலம் பரபரப்பை […]Read More
எம்.ஜி.ஆர். பொருளாதாரம் தெரியாதவர் M.G.R. அதிமுகவை தொடங்கிய பின் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரை விரும்பி அழைத்து கட்சியில் சேர்த்துக் கொண்டார். தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும் மருத்துவரான அவரது சேவை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் ஆக்கினார். அவர்…டாக்டர் எச்வி.ஹண்டே. ‘‘எம்.ஜி.ராமச்சந்திரனை திமுகவில் இருந்து விலக்கியது மறைந்த அண்ணா அவர்களையே விலக்கியது போலாகும். தனித்துப் போராடுகிறார் எம்.ஜி.ஆர்.! மகாபாரத அர்ஜுனனைப் போல அவரை வெற்றி வீரர் ஆக்குங்கள்’’… திமுகவில் […]Read More
ரொம்பவே என்னை சிந்திக்க வைத்தன அந்த வரிகள் ! ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே…” ‘நம் நாடு’ படப் பாடல், டி.எம்.எஸ். குரலில் எங்கோ ஒலித்துக் கொண்டிருந்தது. பாடலின் கடைசி சரணத்தில், “கிளி போல பேசு இளங்குயில் போல பாடு மலர் போல சிரித்து நீ குறள் போல வாழு…” ஒரு கணம் சிந்தித்தேன். குறள் போல வாழ்வது சாத்தியமா ? ஏன் முடியாது ? இந்தப் பாடலுக்கு இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் வாழ்வில் நடந்த ஒரு […]Read More
நம்ம வீட்டு பிள்ளை என்று பெண்களாலும் கோலிவுட் பிரின்ஸ் என்று ரசிகர்களாலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படம் இன்று காலை வெளியானது. முதல் நாள் முதல் காட்சி என்கிற பெருமிதமும் பேரார்வமும் ரசிகர்களின் இதயத்துடிப்பில் இணைந்து விட்டது. கடந்த முப்பது வருடங்களாக குறிப்பாக 80-களின் இறுதியில் ரஜினி படங்களை முதல் நாள் பார்ப்பதென்பது கின்னஸ் சாதனைக்கு இணையாக வர்ணிக்கப்பட்ட காலம். கமல், விஜயகாந்த். பிரபு, கார்த்திக் போன்றவர்களுக்கும் பெருமளவில் ரசிகர்கள் இருந்தாலும் ரஜினிக்கு இருந்த […]Read More
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னிலை..!
- தலைப்புச்செய்திகள் (23.11.2024)
- தமிழ்நாடு முழுவதும் இன்று கூடுகிறது கிராமசபை..!
- மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!
- ‘உவமைக் கவிஞர் சுரதா’
- வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
- 10, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது..!