எம்.ஜி.ஆாின் வளா்ச்சிப் பற்றி-ஏ.என்.மருதாசலம்

“முதல் படத்திற்காக எம்.ஜி.ஆருக்கு கொடுத்த அட்வான்ஸ்” – ஏ.என்.மருதாசலம் புரட்சி நடிகா் நடித்த முதல் படம் ‘சதிலீலாவதி’யின் தயாாிப்பாளரான ஏ.என்.மருதாசலம் செட்டியாா் அவா்கள், இன்றைய எம்.ஜி.ஆாின் வளா்ச்சிப் பற்றி அன்றே தான் அறிந்திருந்ததாகத் தொிவிக்கின்றாா். “புரட்சி நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் குடும்பத்தினரையும்…

நன்றி மறவாத நல்ல மனம்!

நன்றி மறவாத நல்ல மனம்! பழம்பெரும் நகைச்சுவை நடிகர் டனால் தங்கவேலு என மக்களால் அழைக்கப்பட்ட கே.ஏ.தங்கவேலு அவர்களிடம் பத்திரிகையாளர் ஒருவர், “எதற்காக நீங்கள் தீபாவளி பண்டிகை நாளில் லுங்கியும் தொப்பியும் போடுகிறீர்கள்” என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த தங்கவேலு, “தீபாவளி…

இனி வெப் சீரிஸ்க்கும் விருது…..!!!

இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்டு, ஓ.டி.டி.யில் வெளியான இணையத் தொடர்களுக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். கோவாவில் 54 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிலையில்…

ஒரே தலைப்பில் வெவ்வேறு படங்களா? குழப்பத்தில் சூப்பர் ஸ்டார் குழுவினர்…!!!

ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்திற்கு புதிதாக கேரள மாநிலத்தில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. இதனால், படத்தின் மலையாள ரிலீஸ் பாதிப்படையுமா என்ற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக…

வசூலில் கலக்கிய போர் தொழில் எந்த ஒடிடியில் எப்போது தெரியுமா? – தனுஜா ஜெயராமன்.

நடிகர்கள் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதத்தில் வெளியான படம் போர்த்தொழில். சைக்கோ த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருந்த இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மிகச்சிறந்த ஆதரவை தந்ந்திருந்தனர். இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்தும்…

மாவீரன் வசூல் இவ்வளவா? – தனுஜா ஜெயராமன்.

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இதனை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். விது…

நேரடியாக ‘ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு – தனுஜா ஜெயராமன்.

ஆஹா தமிழ் வழங்கும் மங்கூஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விகாஸ் ஆனந்த் இயக்கத்தில் கிஷன், மோனிகா நடிப்பில், ஜூன் 21-ம் தேதி நேரடியாக ‘ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேப்…

ஹீரோவும் வில்லனும் நான் தான்

பெரும்பாலான படங்களில் ஹீரோவையும், வில்லனையும் சுற்றி தான் கதையே நகரும். ஆனால், ஹீரோவும், வில்லனும் ஒரே ஆளாக இருந்தால் எப்படி இருக்கும். ஹீரோவாக நடிப்பதற்கும், வில்லனாக நடிப்பதற்கும் மேனரிசம், கெட்டப், உடல்மொழி என எல்லாவற்றிலும் மாற்றம் செய்ய வேண்டும். ஒரே படத்தில்…

த்ரில்லர் படம் அஸ்வின்ஸ்.. ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள ஓடிடியில்!

கொல நடுங்க வைத்த த்ரில்லர் படம் அஸ்வின்ஸ்.. ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள ஓடிடியில்! வசந்த் ரவி நடித்துள்ள அஸ்வின்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதிகுறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தரமணி, ராக்கி படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த…

ஜென்டில்மேன்-2 பாடல் கம்போசிங் ஆரம்பம் …!

உலகப் புகழ்பெற்ற போல்காட்டி பேலசில் ஆஸ்கர் நாயகன் M.M.கீரவாணி – வைரமுத்து – K.T.குஞ்சுமோன் இணைகிறார்கள். பிரமாண்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மெகா தயாரிப்பாளர் ஜென்டில்மேன்-2 பாடல் கம்போசிங் ஆரம்பம்.உலகப் புகழ்பெற்ற போல்காட்டி பேலசில் ஆஸ்கர்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!