சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிக்’ இப்படத்துக்கு சென்சார் வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. ஃபார்ச்சூன் தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘கிக்’. கன்னடத்தில் வெளியான ‘லவ்குரு’, ‘கானா பஜானா’ , ‘விசில்’, ‘ஆரஞ்ச்’ போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ்…
Category: 3D பயாஸ்கோப்
போதைக்கு எதிரான விழிப்புணர்வு – வெப் திரைவிமர்சனம்!
வேலன் ப்ரொடக்ஷன் சார்பில் முனிவேலன் தயாரித்திருக்கும் படம் “வெப்”. புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்கியுள்ள இப்படத்தின் லீட் ரோலில் நட்டி என்கிற நட்ராஜ் நடித்துள்ளார். இவருடன் கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். சைக்கோ திரில்லர் வகையை சேர்ந்த கதையினை மிக திறமையாக…
தயாரிப்பு நிறுவனம் துவங்கிய இயக்குநர் வசந்த்தின் சிஷ்யர்
தயாரிப்பு நிறுவனம் துவங்கிய இயக்குநர் வசந்த்தின் சிஷ்யர் சிஷ்யரின் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி வைத்த இயக்குநர் வசந்த் தனது உதவி இயக்குநரின் தயாரிப்பு நிறுவன துவக்க விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய இயக்குநர் வசந்த் இயக்குநர் வசந்த்திடம் இடம் இணை இயக்குநராக பணியாற்றியவர்…
எந்த பாடலும் செய்திடாத சாதனையை 24 மணிநேரத்தில் நிகழ்த்திய ‘ஜவான்’ ஃபஸ்ட் சிங்கிள்!
சமீபத்தில் ஜவான் படத்தில் இருந்து வெளியான ‘வந்த எடம்,’ பாடல் 46 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது .ஜவான் படத்தின் முதல் சிங்கிள் பாடல், ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது . ஹிந்தியில் ‘ஜிந்தா பந்தா’, தமிழில் ‘வந்த…
நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த ஹீரோ.. லயோலா காலேஜ் வெளியிட்ட ரிப்போர்ட்/சத்தமே இல்லாமல் கருத்துக்கணிப்பில்
சத்தமே இல்லாமல் கருத்துக்கணிப்பில் சத்தமே இல்லாமல் கருத்துக்கணிப்பில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த ஹீரோ.. லயோலா காலேஜ் வெளியிட்ட ரிப்போர்ட் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக யார் நம்பர் ஒன், யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என பயங்கரமான போட்டோ…
விக்ரம் ப்ரபுவின் “இறுகப் பற்று”
பொடன்ஷியல் ஸ்டூடியோஸின் அடுத்தத் தயாரிப்பான ‘இறுகப்பற்று’ வெளியீடுக்குத் தயாராகி வரும் நிலையில், படத்தின் முதல் பார்வை பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எலி, தெனாலிராமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார் .…
நடிகர் விமலின் ‘துடிக்கும் கரங்கள்’
நடிகர் விமல் தற்போது ‘துடிக்கும் கரங்கள்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விமல் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘துடிக்கும் கரங்கள்’. இப்படத்தில் மிஷா நரங் கதாநாயகியாக…
டிமான்ட்டி காலனி -2 படத்தின் புதிய அப்டேட்!
டிமான்ட்டி காலனி -2 திரைப்படத்தின் புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. டிமான்ட்டி காலனி முதல் பாகம் வரவேற்பை பெற்றதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வருகிறது. ஏழு ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின்…
“சுழல் “ வெப் தொடரின் இரண்டாம் பாகமா?
அமேசான் பிரைமில் கடந்த ஆண்டு ஜூன் 17-ந் தேதி வெளியான “சுழல் “ வெப் தொடர் பல்வேறு தரப்பில் சிற்ப்பான வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில், இந்த வெப் தொடரின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விக்ரம் வேதா…
சைக்கலாஜிக்கல் திரில்லர் கதை ‘ஒயிட் ரோஸ்’..!
இயக்குநர் சுசி கணேசனிடம் இணை இயக்குநராக இருந்தவரும் இந்தப் படத்தின் மூலம் அறிமுக இயக்குநராகும் ராஜசேகரின் இயக்கத்தில் உருவாகும் சைக்கலாஜிக்கல் திரில்லர் கதையான ‘ஒயிட் ரோஸ்’ படத்தில் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார். தயாரிப்பாளர் ரஞ்சனி வழங்கும், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில்,…
