பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், பிருத்விராஜ் நடித்துள்ள சலார் படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகி உள்ளது. யஷ் நடிப்பில் கேஜிஎஃப் படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூலை அள்ளியது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த சினிமா பிரியர்களையும் பிரம்பிப்பில் ஆழ்த்தியது. இதையடுத்து கேஜிஎஃப் இரண்டாம்…
Category: 3D பயாஸ்கோப்
விரைவில் அயலான் செகண்ட் சிங்கிள்..! | நா.சதீஸ்குமார்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். அயலான் படத்திலிருந்து இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதேபோல், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்தும்…
வெளியானது இயக்குநர் ஹரி கூட்டணியில் விஷால் நடிக்கும் “ரத்னம்” படத்தின் பர்ஸ்ட் லுக்..!| நா.சதீஸ்குமார்
நடிகர் விஷால் சண்டைக்கோழி படத்துல போட ஆரம்பித்த சண்டை அவரோட 34வது படம் வரைக்கும் விடாமல் பல படங்களில் போட்டுக் கொண்டே இருக்கிறார். தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து மீண்டும் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படத்தின் போஸ்டரிலேயே தலையை வெட்டி…
அசோக் செல்வன், மேகா ஆகாஷ் நடித்துள்ள சபா நாயகன் படத்தின் டிரெய்லர் வெளியானது..! | நா.சதீஸ்குமார்
சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசோக் செல்வன். தெகிடி, ஓ மை கடவுளே போன்ற வெற்றி படங்களில் நடித்தவர் இவர். அசோக் செல்வன் நடிப்பில் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு…
மணிகண்டன் நடிக்கும் லவ்வர் படத்தின் பர்ஸ்ட் லுக்..! | நா.சதீஸ்குமார்
நடிகர் மணிகண்டன் நடிப்பில் சமீபத்தில் வெளியான குட்நைட் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கு முன்னதாகவே கேரக்டர் ரோல்களில் சில படங்களில் நடித்துள்ளார் மணிகண்டன். ஆனால் குட்நைட் படம்தான் இவருக்கு புகழ் வெளிச்சத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் மணிகண்டனின் அடுத்தப்படத்தின் டைட்டில்…
“ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! | நா.சதீஸ்குமார்
திரையரங்குகளில் நல்ல வரவேற்பையும், பொழிவான விமர்சனத்தையும் குவித்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு…
“லேபிள்” வெப்சீரிஸை தொடர்ந்து புதிய வெப்சீரிஸில் நடிக்கும் அரிஷ் குமார்! | தனுஜா ஜெயராமன்
மாத்தியோசி, கோரிப்பளையம், முத்துக்கு முத்தாக, மிக மிக அவசரம் உள்ளிட்ட கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் நடிகர் அரிஷ் குமார். சமீபத்தில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான ‘லேபிள்’ வெப்சீரிஸில் முக்கியத்துவம் வாய்ந்த…
லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.! | நா.சதீஸ்குமார்
தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள லோகேஷ் கனகராஜின் முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குநர் என பெயர் எடுத்த லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 171 படத்தை…
திரைக்கவித் திலகம் என்ற அடைமொழிக் கொண்ட பெருங்கவிஞர்அ. மருதகாசி
அ. மருதகாசி மறைந்த நாளின்று : பாகவதத் தமிழுக்கு பதில் பாமரத் தமிழை திரையில் ஒலிக்கச் செய்த திரைக்கவித் திலகம் என்ற அடைமொழிக் கொண்ட பெருங்கவிஞர் அ. மருதகாசி மறைந்த நாளின்று: பாட்டு… உறங்கிக் கொண்டிருக்கும் பல உணர்வுகளை எழுப்பிவிடுகிறது. பாதி…
