‘குடும்பஸ்தன்’ படக்குழுவை பாராட்டிய கமல்ஹாசன்..!

மணிகண்டன் நடித்துள்ள ‘குடும்பஸ்தன்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் ‘ஜெய் பீம், லவ்வர், குட் நைட்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி வெளியான படம் ‘குடும்பஸ்தன்’.…

இசையமைப்பாளர் தேவாவின் அதிரடி அறிவிப்பு..!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் தேவா. தமிழ் சினிமாவில் 80 களின் இறுதியில் அறிமுகம் ஆகி 90 களிலும் 2000 களின் தொடக்கத்திலும் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் தேவா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட…

நடிகர் சிரஞ்சீவி கருத்தால் சர்ச்சை..!

ராம் சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது என சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவர் சிரஞ்சீவி. சிரஞ்சீவியை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக அவரது மகன் ராம் சரண் இருந்து…

‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை..!

தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் வருகிற 21-ந் தேதி வெளியாக உள்ளது. தனுஷ், ராஜ் கிரண் நடித்த ‘பவர் பாண்டி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தனுஷ் கடைசியாக இயக்கி, நடித்த ‘ராயன்’…

“சுழல் 2” வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!

கதிர் – ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியில் உருவான “சுழல் 2” வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கதிர் மதயானை கூட்டம், பரியேறும் பெருமாள் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் விஜயுடன் இணைந்து பிகில் திரைப்படத்திலும்…

“ஸ்வீட்ஹார்ட்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!

ரியோ நடித்த “ஸ்வீட்ஹார்ட்” படம் மார்ச் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரியோ ராஜ், கடந்த 2019-ல் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, ‘பிளான்…

‘ஜென்டில்வுமன்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!

லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜென்டில்வுமன்’ திரைப்படம் மார்ச் 7ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் ஜென்டில்வுமன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் உடன் லாஸ்லியாவும்…

நடிகர் கவுண்டமணியின் “ஒத்த ஓட்டு முத்தையா” டிரெய்லர் வெளியானது..!

நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’.இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் ரவிமரியா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன்,…

‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு வெளியானது..!

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பிரதர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இதில், ஜெயம் ரவியுடன் இணைந்து நித்யா மேனன் உள்ளிட்ட…

‘ஆர்யன்’ படப்பிடிப்பு நிறைவு..!

விஷ்ணு விஷால் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி,ராட்சசன்,கட்டா குஸ்தி போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!