‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படம் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு, அது இது எது நிகழ்ச்சியின் சிரிச்சா போச்சு , குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகர் புகழ். தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த இவர் சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அயோத்தி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் கௌதம் கார்த்திக் […]Read More
விடாமுயற்சி ஷூட்டில் நடந்த விபத்து புகைப்படத்தை பகிர்ந்து IPS அதிகாரி ஸ்டாலின் சொன்ன அறிவுரையை வைரலாகி வருகிறது. அஜித் – மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி வரும் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்றது. தற்போது இந்தப் படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டிருந்தாலும், சீக்கிரமே மீண்டும் அஜர்பைஜான் செல்கிறது படக்குழு. அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர், அனிருத் இசையமைக்கிறார். லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் விடாமுயற்சி ஷூட்டிங் 60 சதவிகிதம் வரை […]Read More
“படம் புடிக்கலைன்னா செருப்பால அடிங்க” : ஹாட் ஸ்பாட்’ பட இயக்குநர் விக்னேஷ்
மலையாளத்தில் வெளியாகும் நல்ல படங்களுக்கு கிடைக்கும் ஓபனிங் கூட தமிழில் வெளியாகும் நல்ல படங்களுக்கு கிடைப்பதில்லை என ‘ஹாட் ஸ்பாட்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி புலம்பி உள்ளார். யுவர்ஸ் ஷேம்ஃபுலி குறும்படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர் விக்னேஷ் கார்த்திக். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திட்டம் இரண்டு படத்தில் ஓரினச்சேர்க்கை காதலை மையமாக வைத்து படம் இயக்கியிருப்பார். ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான அடியே படத்தையும் வித்தியாசமாக இயக்கியிருப்பார். இந்நிலையில், கடந்த வாரம் […]Read More
“பையா டைட்டிலுக்கு இப்போது வரை அர்த்தம் தெரியாது” ; இயக்குநர் N.லிங்குசாமி |
“இப்போதும் ‘அடடா மழைடா’ பாடலுக்கு ஒன்ஸ்மோர் கேட்டு ரசிகர்கள் அடம் பிடிக்கிறார்கள்” ; இயக்குநர் N.லிங்குசாமி “ரசிகர்களிடம் நடத்திய சர்வேயில் ‘பையா’ ரீ ரிலீஸுக்குத்தான் அதிக டிமாண்ட் இருந்தது” ; இயக்குநர் N.லிங்குசாமி இயக்குநர் N.லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2010ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆன படம் ‘பையா’. தற்போது புதிய டெக்னாலஜி அடிப்படையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு, வரும் ஏப்ரல்-11ஆம் தேதி ‘பையா’ ரீ ரிலீஸ் ஆகிறது.. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் […]Read More
சன் டிவி புகழ் ஆடம்ஸ் இயக்கத்தில் உருவாகும் “கேன் (can)” திரைப்பட ஃபர்ஸ்ட்
ஷோபனா கிரியேசன்ஸ் சார்பில், D. கருணாநிதி தயாரிப்பில், சன் டிவி புகழ் ஆடம்ஸ் இயக்கத்தில், பெண் கதாபாத்திங்களை மையப்படுத்தி, இன்றைய தலைமுறையின் காதலைப் பெண்களின் பார்வையில் சொல்லும், அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கேன் (can).” புதுமையான வடிவத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சன் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி மக்களின் மனதில் இடம் பிடித்த ஆடம்ஸ், திரைப்படங்களில் 4 வருடகாலம் உதவி இயக்குநர், இணை இயக்குநராக பணியாற்றிய […]Read More
பிரபல குத்துச்சண்டை வீரர் “விஜேந்தர் சிங்” காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்..!
சர்வதேச குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், தேர்தலுக்கு முன் காங்கிரஸில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். மதுராவில் ஹேமமாலினியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் விஜேந்தர் சிங் போட்டியிடுவார் என இரண்டு நாட்களுக்கு முன்பு வரை ஊகங்கள் நிலவியது. இந்நிலையில், விஜேந்தர் சிங் பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே அவரை வரவேற்று கட்சியில் உறுப்பினராக்கினார். குத்துச்சண்டையில் விஜேந்தர் பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருதுகளை பெற்றுள்ளார். 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்புதான் விஜேந்தர் […]Read More
சூப்பர்குட் சுப்பிரமணி கதையின் நாயகனாக நடிக்கும் ‘பரமன்’ இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் J சபரிஸ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பரமன்’ விவசாயிகளின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் ‘ஜெய்பீம்’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயகன் ‘பரமன்’ ஆக நடித்திருக்கிறார். பழ கருப்பையா வில்லனாக நடிக்க, இதுவரை பார்த்திராத ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் வையாபுரி நடித்துள்ளார். மேலும் ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன், […]Read More
பாலையில் உன் நினைவே நீர்(ஆடு ஜீவிதம்)/செ.புனிதஜோதி
பாலையில் உன் நினைவே நீர்(ஆடு ஜீவிதம்) ***********””””**********””****””கவிஞர் செ.புனிதஜோதி”அவர்களின் பார்வையில்/(ஆடு ஜீவிதம்)/ ஒரு சாண் வயிறு இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா? என்ற பாடல் தான் நினைவுக்குள் வருகிறது .சற்று உற்று நோக்கினால் ஒரு சாண் வயிறு மட்டுமா என்ற கேள்வியும் உள்ளாடுகிறது. உருவமற்ற மனதிற்குள் உள் அமர்ந்திருக்கும் ஆசை, வேட்கை கடல் கடந்து, நாடு கடந்து ,வெம்மையிலும் பனியிலும்,கடுமையான உழைப்பிலும், தனிமையிலும் வெந்து போக வைத்து விடுகிறது. சதைப்பிடித்த உயிர் இன்னும் இன்னும் என்னென்னப் […]Read More
இந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு எதிர்பார்த்த ஆண்டாக அமையவில்லை என்றாலும், தெலுங்கு, மலையாள படங்கள் தமிழகத்தில் மிகப்பெரிய வசூலை அள்ளியது. அந்த வகையில் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தமிழ் நாட்டில் வசூலை அள்ளியது. படத்தை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், படக்குழுவினரை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அழைத்து பாராட்டி உள்ளார். இந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இயக்குநர் சிதம்பரம் எஸ் பொதுவாள் இயக்கத்தில் உருவான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். மிகவும் குறைவான […]Read More
நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்..!
தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்த பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார். கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி. பொல்லாதவன், வை ராஜா வை, அச்சம் என்பது மடமையடா, பைரவா, வட சென்னை, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் டேனியல் பாலாஜிக்கு நேற்று (மார்ச்.29) இரவு திடீரென நெஞ்சுவலி […]Read More
- வரலாற்றில் இன்று (27.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மதுரையை மூழ்கடித்த வடகிழக்கு பருவமழை..!
- மலை ரயில் பாதையில் விழுந்த ராட்சத பாறை..!
- வரலாற்றில் இன்று (26.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 26 சனிக்கிழமை 2024 )
- செல்லப் பிராணிக்கு சொத்தில் பங்கு..!
- பல மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்..!
- Casino Not In Gamstop » 120+ Non Gamstop Internet Casinos Uk 202
- ‘டாணா’ புயல்கரையை கடந்தது..!