இயக்குநர் ‘பேக்கப்’ என்று ஒற்றை வார்த்தை சொல்கிறார். இயக்குநர் சொன்னால் சொன்னதுதான்! யூனிட் ஆட்கள் இப்போது ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிடுவதா வேண்டாமா என்று தயக்கத்தோடு நிற்கிறார்கள். இந்தக் கலவரங்கள் எதுவும் தெரியாத சிவாஜி மனைவி கமலாம்மா ஸ்பாட்டிலேயே ‘சுடச் சுட’ இட்லி தயார் பண்ணி நடிகர் திலகத்திற்கு கொண்டு வந்து சாப்பிடச் சொல்கிறார். நடிகர் திலகமும் மேக் அப்பைக் கலைத்துவிட்டு நார்மல் தோற்றத்தோடு அமர்ந்திருக்கிறார். டைரக்டரையும் சாப்பிட வரச் சொல்லுங்க என்று கமலாம்மா சொல்ல, தகவல் இயக்குனருக்குத் […]Read More
கலைவாணர் எனும் மா கலைஞன் 6 ) நடிகவேள் போற்றிய ஜெகந்நாத ஐயர்… டி.கே.எஸ். குழுவில் இரத்னாவளி, இராஜேந்திரன், சந்திரகாந்தா என்று நாடகங்கள் தொடர்ந்தன. அவற்றில் கிருஷ்ணனுக்கு முக்கிய வேடங்களும் கிடைத்தன. நாடகங்களில் நடிக்க சிறுவர்களை அழைத்துவருகிற வேலையைச் செய்துவந்த டி.கே.எஸ். சகோதரர்களின் தாய்மாமன் செல்லம்பிள்ளையுடன் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்கு ஏதோவொரு விசயத்தில் கருத்து முரண்பாடு வந்துவிட்டது. கிருஷ்ணனால் தொடர்ந்து அங்கே இருக்க இயலவில்லை. எனவே, இன்னொரு பிரபல நாடகக் குழுவான மதுரை பால மீனரஞ்சனி சங்கீத […]Read More
“எப்படியும் இந்தப் படம் ஓடாது. அவர் மறுபடியும் கஷ்டப்படுவார். திரும்பி வந்து எங்கிட்டதான் பணம் கேட்பார். அதனால் பணத்தை அவரையே வைச்சுக்கச் சொல்லு…” என்று பாரதிராஜாவிடம் பணம் வாங்க மறுத்த இளையராஜா! முதல் மரியாதை 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர்!இந்தப் படம் வெளியாகி சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருதையும், பாடலாசிரியருக்காக […]Read More
மாற்றப்பட்ட க்ளைமாக்ஸ்கள்! 1972ம் ஆண்டு சிவாஜிகணேசனின் வெற்றிப் படங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றான ‘வசந்த மாளிகை’ வெளியானது. குடிகாரனாக வாழும் நல்ல குணம் படைத்த ஜமீன்தாராக வரும் சிவாஜிகணேசன், காதல் தோல்வியால் விஷம் குடித்து இறந்து விடுவதாக படத்தின் க்ளைமாக்ஸ் அமைந்திருந்தது. சோகமான இந்த க்ளைமாக்ஸ் பிடிக்கவில்லை என்று ரசிகர்களும் விநியோஸ்தர்களும் அதிருப்தி தெரிவிப்பதை உணர்ந்த இயக்குநர் பிரகாஷ்ராவ், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிவாஜிகணேசன் உயிர் பிழைப்பதாக க்ளைமாக்ஸை சற்றே நீட்சி செய்து சுபமாக மாற்றிவிட, படம் பெரும்வெற்றியை அடைந்தது. […]Read More
கலைவாணர் எனும் மா கலைஞன் 5) அந்நாளின் சகலகலாவல்லவன்… அனுசுயா என்றொரு நாடகம். டி.கே.எஸ். சகோதரர்கள் புதுக்கோட்டைக்கு அருகிலிருக்கும் திருமயத்தில் முகாமிட்டிருந்தபோது நடத்திய நாடகம்தான் இந்த அனுசுயா. இதில் கிருஷ்ணனுக்கு ராஜா வேடம். அந்த அரசன் பெயரில்லாமல் இருந்தான். அவனைக் குறிப்பிடுகையில் நாடகக் குழுவினர் இருட்டு ராஜா என்றே குறிப்பிட்டார்கள். குழுவின் மூத்தவரான டி.கே. சங்கரன்தான் கிருஷ்ணனின் பயிற்சியாளர். “என்ன ஆச்சரியம் இது – ஆகா என்ன ஆச்சரியம் இது…” – என்று இருட்டு ராஜா […]Read More
படப்பொட்டி – ரீல்: 8 – பாலகணேஷ் தமிழின் முதல் பிரம்மாண்டம்! 1948ம் ஆண்டின் துவக்கத்தில் சினிமாப் பத்திரிகைகளில் ‘ஏப்ரல் 9ம் தேதி வெளிவருகிறது சந்திரலேகா. ஜெமினியின் அபூர்வ சிருஷ்டி’ என்ற விளம்பரம் வெளியானது. தமிழ்சினிமாவின் முதல் பிரம்மாண்டத் திரைப்படம் என்று சொல்லக்கூடிய ‘சந்திரலேகா’ படத்திற்குப் பின் திரு.எஸ்.எஸ்.வாசனின் ஐந்து வருட உழைப்பும், பணமும் மறைந்து கிடந்ததை அவ்விளம்பரம் சொல்லவில்லை. Read More
கோவா திரைப்பட விழாவில் தன்னிடம் இந்தியில் பேசும்படி வற்புறுத்திய வடமாநிலத்தவரிடம் நான் ஏன் இந்தியில் பேச வேண்டும்.? உங்களிடம் தமிழில் பேசட்டுமா என நடிகை டாப்ஸி யோசிக்காமல் கேள்வி எழுப்பியுள்ளது அங்கு மிகுந்த வரவேற்பை பெற்றது. கோவாவில் 50 வது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 26 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகை டாப்சி அழைக்கப்பட்டிருந்தார்Read More
இமயமலைக்கு அடிக்கடி செல்வது ஏன்?ரஜினிகாந்த் பேட்டி. இயமலைக்கு அடிக்கடி செல்வது ஏன்? என்பதற்கு ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார். ‘ரஜினிகாந்த்…’ தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டு காலமாக முதலிடத்தில் கோலோச்சிக் கொண்டு இருக்கும் நடிகரின் பெயர் மட்டுமல்ல, தமிழக அரசியலை அடுத்தடுத்து பரபரப்பு களத்தில் வைத்திருக்கும் ஒரு மனிதரின் பெயர். இவரின் ஒரு நிமிட பேச்சு… பல விவாதங்களுக்கு சுழி. கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த், […]Read More
படப்பொட்டி – 7 வது ரீல் – பாலகணேஷ் அலெக்ஸாண்டர் டூமாஸ் என்கிற நாவலாசிரியர் எழுதிய கதையை அடிப்படையாக வைத்து 1939ம் ஆண்டில் ‘தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க்’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படக் கதையைத் தமிழுக்கேற்றவாறு மாற்றி, 1940ல் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கினார். பி.யு.சின்னப்பா இரட்டைச் சகோதரர்களாக நடித்தார். தமிழ் சினிமாவில் இரட்டை வேடம் ஏற்று நடித்த முதல் நடிகர் பி.யு.சின்னப்பாதான். அது மட்டுமில்லை, மூட்டை […]Read More
- தற்போதைய செய்திகள் (21.11.2024)
- மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு..!
- இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்..!
- நவம்பர்-25 முதல் மருத்துவ படிப்பிற்கான சிறப்பு கலந்தாய்வு தொடக்கம்..!
- அதானி குழுமத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது அமெரிக்கா..!
- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பரிசுத்தொகை அறிவிப்பு..!
- 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!
- பிரதமர் நரேந்திர மோடி டொமினிகா நாட்டின் உயரிய விருதைப் பெற்றார்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (21.11.2024)
- வரலாற்றில் இன்று (21.11.2024 )