12 ) கோபக்கார சாண்டோவுக்கே அதிர்ச்சி தந்த கிருஷ்ணன்… என்.எஸ்.கிருஷ்ணனுக்கு மேனகா படத்தில் வில்லத்தனம் புரியும் காமெடியன் வேடம். அந்தப் பாத்திரத்திற்குப் பெயர் சாமா ஐயர். நாயகி மேனகாவை சதா துன்புறுத்துவதே சாமாவுக்கு வேலை. இப்படியான சூழலில் ஒருநாள் மேனகாவை சாமா ஐயர் கடத்திக் கொண்டுபோய்விடுகிறார். கடத்திய மேனகாவை நைனா முகமது என்பவரிடம் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிடுகிறார். அத்துடன் விடுவதாகவும் இல்லை அவர். மேனகா நடிகன் ஒருவனுடன் ஊரை விட்டே ஓடிப்போய்விட்டாள் என்று ஒரு கதையையும் கட்டிவிடுகிறார். […]Read More
11 ) அவர் நடித்த முதல் சினிமாவும் வெளிவந்த முதல் சினிமாவும்… ‘சதிலீலாவதி’யில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஏற்று நடித்தது கதாநாயகனின் நண்பன் பாத்திரம். நாயகனுடன் சீட்டாடுவதே அவர் வேலை. அது நகைச்சுவைப் பாத்திரம்தான். கிருஷ்ணன் முழுக்கால் சட்டையும், மேல் சட்டையும், தனித்துவமான மூக்குக் கண்ணாடியும் அணிந்து ரசிகர்களை மகிழ்வித்தார். ஹாலிவுட்டின் ஹெரால்ட் லாயிட் என்னும் நகைச்சுவை நடிகரின் கண்ணாடி அந்த நாளில் ரசிகர்களிடையே பிரபலமாக இருந்தது. அதைப்போல கிருஷ்ணன் அணிந்து தோன்றிய கண்ணாடியும் கவனம் பெற்றது. கிருஷ்ணனின் […]Read More
தமிழ்த் திரையுலகம் மற்றும் நாடக மேடை என இரண்டிலும் கால் நூற்றாண்டுக்கு மேலாக நகைச்சுவையைத் தந்த எழுத்தாளர், நடிகர் கிரேஸி மோகன் கடந்த ஆண்டு ஜூன் 10-ம் தேதி காலமானார். தற்போதைய கரோனா ஊரடங்கு சூழலில், டோக்கியோ தமிழ்ச் சங்கம், கிரேஸி கிரியேஷனுடன் இணைந்து, கிரேஸி மோகனுக்கான நேரலை, சிறப்பு நினைவேந்தல் நிகழ்வை ஜூன் 10-ம் தேதி இன்று கமல்ஹாசன் முன்னிலையில் வழங்கவிருக்கிறது. தமிழ் சினிமாவில் நகமும் சதையுமாக ஒட்டித் திரிந்து வலம் வந்த கலைஞர்கள், கிரேஸி […]Read More
பெண்குயின் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெண்குயின்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வரும் 19-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீசரை த்ரிஷா, மஞ்சு வாரியர், சமந்தா, டாப்ஸி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். டீசரைத்தொடர்ந்து ட்ரெய்லர் வரும் 11-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. 1 நிமிடம் […]Read More
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மீண்டும் சிம்பு, த்ரிஷா கூட்டணியில் கெளதம் வாசுதேவ் மேனன் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்கிற குறும்படத்தை இயக்கியிருக்கிறார். விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து கெளதம் மேனன், அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தார். அது குறித்து அவர் அப்போது அளித்திருந்த பேட்டி ஒன்றில், இந்தப் படத்தை தயாரித்து […]Read More
இசைஞானி இளையராஜா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு இசைஞானி இளையராஜா பற்றிய 77 சுவாரசிய தகவல்கள்… 1. இயற்பெயர் : டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன். 2. பிறந்த தேதி : 2.6.1943 3. தந்தை : டேனியல் ராமசாமி 4. தாய் : சின்னத்தாய் 5. சொந்த ஊர் : பண்ணைபுரம், தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா 6. கல்வி : எட்டாம் வகுப்பு 7. மனைவி : ஜீவா ( சொந்த […]Read More
ஐந்து எபிசோட்ஸ் பார்க்கும் வாய்ப்பிருந்தால் மிஸ் பண்ணிடாதீங்க. நமது வரலாறுகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும், அதுதான் நம் பெருமைகளை தெரிந்து கொள்ள உதவும். சோல்ஜரின் உடையில் வட்ட வடிமான தொப்பியோடு சன்னி கெளஷல் அவர்களின் புகைப்படம் ஏதோ சொல்ல வருகிறது என்று தோன்றியதும் அதேநேரம் ஆடியோவும் தமிழில் தெளிவான வகையில். இரண்டாம் உலகப்போரில் சிங்கப்பூரில் ப்ரிட்டிஷ் படைகளின் தோல்விக்கப் பின்னர் அதிலிருந்த இந்திய வீரர்களை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய தேசியபடை […]Read More
‘இ.பி.கோ. 326-வது பிரிவின் கீழும் மதுவிலக்கு சட்டத்தின் கீழும் புதுக்கோட்டையில் பிரபல நடிகர் கைது. மது அருந்தின குற்றத்திற்காகவும் தனது சொந்த வீட்டில் மதுவகை பாட்டில்கள் வைத்திருந்ததாகவும் மது அருந்திவிட்டு பக்கத்து வீட்டுக்காரர்களான செல்லையா, சந்தானம் பிள்ளை ஆகியோரிடம் சண்டைக்குச் சென்று அவர்களுக்குப் பலத்தக் காயத்தை ஏற்படுத்தியதாலும் கைது செய்யப்பட்டார்’ என்று அன்றைய ஒரு சினிமா பத்திரிகையில் செய்தி வந்தது. யார் அந்தப் பிரபலமான நடிகர்? அன்றைக்கு சூப்பர் ஸ்டாராக விளங்கிய பி.யூ.சின்னப்பாதான் அந்தப் பிரபல நடிகர். […]Read More
‘நான் பார்த்த அரசியல்’ எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மை. எம்ஜியார் நீக்கப்பட்ட போது, தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை புட்டு புட்டு வைத்துள்ளார். “இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும். கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார். “சரி, அவர் கணக்குத்தானே […]Read More
44 வருடங்கள் கடந்தும் நெஞ்சை வருடும் ராக தேவன்.. அன்னக்கிளி! கலர்படங்கள் பெருமளவு தலைதூக்கி, அதில் வெகுஜனங்கள் நாட்டம் கொண்டிருந்த நேரம் அது. அப்போது சாதாரண கறுப்பு-வெள்ளையில் அன்னக்கிளி 1976-ல் வெளியாகி அனைத்து தரப்பினரையும் பேச வைத்ததற்கு முக்கிய காரணகர்த்தா இசைஞானி இளையராஜாதான். முதல் படத்திலேயே காட்டாற்று வெள்ளம்போல் தெறித்துக் கொண்டு வந்து, மக்களின் நாடி நரம்புகளில் கலந்துவிட்டார் இளையராஜா. அவரது இசையமைப்பில் அன்னக்கிளி திரைப்பாடல் முதல்முதலாக வெளியான நாள்தான் இன்று! தமிழகத்தில் ஒரு மூலையில் உள்ள […]Read More
- அதானி குழுமம் உடனான ஒப்பந்தத்தை கென்யா அரசு ரத்து..!
- ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் பெர்த் நகரில் தொடக்கம்..!
- வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் ரத்து..!
- வரலாற்றில் இன்று (22.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 22 வெள்ளிக்கிழமை 2024 )
- தற்போதைய செய்திகள் (21.11.2024)
- மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு..!
- இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்..!
- நவம்பர்-25 முதல் மருத்துவ படிப்பிற்கான சிறப்பு கலந்தாய்வு தொடக்கம்..!