இரவு பொங்கல் பரிசு காத்திருக்கு..! தலைவரின் ‘சும்மா கிழி..’ சர்ப்ரைஸ் தரும் தர்பார் பிரபலம்! ‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.Read More
ஒவ்வொரு வருடமும் 80 களில், தமிழ் திரையுலகை தங்களுடைய நடிப்பால் அலங்கரித்த, நடிகர் – நடிகைகள், ஒன்றுகூடி தங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களையும், நடப்பையும் பகிர்ந்து வருகின்றனர்.அந்த விதத்தில் இந்த வருடமும் இவர்கள் ஒன்றுகூட உள்ளனர். இதுகுறித்து முன்னரே அறிவிக்கும் விதமாக, ஏர்போட்டில் இருந்தபடி நடிகர் ரகுமான் செல்பி எடுக்கும் புகைப்படத்தை நடிகை ராதிகா வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தில், நடிகர் பிரபு, சரத்குமார், ராதிகா, அம்பிகா, உள்ளிட்ட பிரபலங்கள் உள்ளனர். வருடம் தோறும் ஏதேனும் ஒரு கலரை தீம்மாக வைத்து, […]Read More
2020 பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம், 24ம் தேதி படம் குறித்த புதிய அப்டேட்டை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி […]Read More
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை, தலைவி எனும் தலைப்பில் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கி வருகிறார். இதில், கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடித்துள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.தலைவி படம் தொடர்பாக, கங்கனா ரனாவத் கூறியதாவது, இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வெற்றி பெற்ற பெண் நட்சத்திரம் ஜெயலலிதா . அவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நான் அவரது கேரக்டரில் நடிக்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்த படத்தில் […]Read More
ஆக்ரா பெயரை மாற்ற ஆதித்யநாத் அரசு முனைவது ஏன்? மெஹ்ர் கில், கட்டுரையாளர் உத்தரபிரதேச அரசு ஆக்ராவின் பெயரை அக்ரவன் என்று மாற்ற திட்டமிட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ராவில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையிடம் பண்டைய காலங்களில் இந்த நகரம் வேறு எந்த பெயரிலாவது அறியப்பட்டதா என்பதை ஆராயுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் அரவிந்த் தீட்சித், “நானும் உள்ளூர் ஆராய்ச்சி […]Read More
மராட்டியத்தில் திடீர் பாஜக ஆட்சி: சந்தர்ப்பவாத அரசியல்- டாக்டர் ராமதாஸ் விமர்சனம்; ஓ.பன்னீர்
மராட்டியத்தில் திடீர் பாஜக ஆட்சி: சந்தர்ப்பவாத அரசியல்- டாக்டர் ராமதாஸ் விமர்சனம்; ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து மராட்டியத்தில் திடீர் பாஜக ஆட்சி அமைத்ததற்கு சந்தர்ப்பவாத அரசியல் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார். அந்த அரசிற்கு ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். மராட்டிய அரசியலில் திடீர் திருப்பமாக பாஜக இன்று காலை ஆட்சியமைத்தது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் அஜித் பவார் துணை […]Read More
சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும்! ஸ்டாலின் எச்சரிக்கை
சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும்! ஸ்டாலின் எச்சரிக்கை! சர்வாதிகாரபோக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம் வேலூர் தொகுதிக்குட்பட்ட அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற தமிழக முதல்வரின் குறைதீர்வு விழாவில், அந்த தொகுதியைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் குறைகளை சுட்டிகாட்டி பேசிய போது அமைச்சர் வீரமணிக்கும், திமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் […]Read More
அரசியல் சுய இலாபத்திற்காகப் புலிகளின் பெயரைக் கொச்சைப்படுத்துவதா? திமுக மீது பாயும் சீமான்! சென்னை: அரசியல் சுய இலாபத்திற்காகப் புலிகளின் பெயரைக் கொச்சைப்படுத்துவதா? என்று திமுக மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வியாழனன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘விடுதலைப்புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது’ எனப் பாராளுமன்றத்தில் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காங்கிரசு கட்சியின் இடைக்காலத் […]Read More
மாநிலங்களின் உரிமைகளை தகர்க்கும் புல்டோசர் கொள்கை!புதிய கல்விக்கொள்கை குறித்து மாநிலங்களவையில் வைகோ: புதிய கல்விக்கொள்கை குறித்து மாநிலங்களில் நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய மதிமுக பொதுச் செயலாளர், மத்தியஅரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை, மாநிலங்களின் உரிமைகளை தகர்க்கும் புல்டோசர் கொள்கை’ என்று கடுமையாக சாடினார்.Read More
- சென்னையில் 48வது புத்தகக் கண்காட்சி டிச.27 முதல் துவக்கம்..!
- Start Your On Line Casino Experience With Gambling Establishment No Deposit Bonus Codes 202
- Покердом (Pokerdom) казино ➤ Вход на зеркало официального сайта
- ‘வெ.தட்சிணாமூர்த்தி’ பிறந்த நாளின்று..!
- 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!
- வட மாவட்டங்களில் நாளை முதல் டிச. 13-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு..!
- ஒரேநாளில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
- இன்று தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (09.12.2024)
- வரலாற்றில் இன்று (09.12.2024 )