நியூயார்க்கில் தனது 35-வது பிறந்தநாளை விக்னேஷ் சிவனுடன் கொண்டாடும் நயன்தாரா: பிரபல நடிகை நயன்தாரா தனது 35-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்குச் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். …
Category: பாப்கார்ன்
ஈழத் தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாத்திட வேண்டும்:
ஈழத் தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாத்திட அனைத்து நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் ஈழத் தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாத்திட அனைத்து நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என திமுக…
தர்பார் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது பொங்கல் விழாவை முன்னிட்டு இப்படத்தை
தர்பார் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது பொங்கல் விழாவை முன்னிட்டு இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு படத்தின் டப்பிங் பணிகளை ரஜினி முடித்துள்ளார் ‘பேட்ட’ படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘தர்பார்’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க…
சந்தானத்துடன் கிரிக்கெட் ஹர்பஜன் இணையும் “டகால்டி” திரைப்படம்
பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை பெற்ற ‘A1’ திரைப்படத்தை இயக்குநர் ஜான்சன் இயக்கியிருந்தார்.இதையடுத்து, இயக்குநர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவான ‘டகால்ட்டி’ திரைப்படத்தின் ஷூட்டிங்கை சமீபத்தில் நிறைவு செய்த சந்தானம், இதைத்தொடர்ந்து, கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி…
கமலுடன் இணைகிறார் வடிவேலு
ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இசைஞானி இளையராஜாவின் இசையுடன் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான் படத்தில் வடிவேலு நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ஞானவேல் ராஜா பிடிவாரண்ட்
வருமான வரி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு. பலமுறை வாய்ப்பளித்தும் ஞானவேல்ராஜா ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என வருமானவரித் துறை தரப்பு கோரிக்கை – நீதிமன்றம் உத்தரவு.
போனில் கேட்டு நர்ஸ் சிகிச்சை
போனில் கேட்டு நர்ஸ் சிகிச்சை: இரட்டை சிசு இறப்பு தஞ்சாவூர்: மொபைல் போன் மூலம் டாக்டரிடம் கேட்டு கேட்டு நர்சுகள் சிகிச்சை அளித்ததால் கர்ப்பிணியின் வயிற்றில்…
“கல்வி நிலையமா? மர்ம தீவா?”:
“கல்வி நிலையமா? மர்ம தீவா?”: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை: கல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கை தவிர்த்து, அனைவரையும் சம உரிமையுடன் நடத்த வேண்டும் . சென்னை ஐஐடி மாணவி பாத்தீமா…
செல்போன் கண்டுபிடித்தவர்களை மிதிக்க வேண்டும்: தமிழக அமைச்சர் ஆத்திரம்!!
செல்போன் கண்டுபிடித்தவர்களை மிதிக்க வேண்டும்: தமிழக அமைச்சர் ஆத்திரம்!! செல்போன் கண்டுபிடித்தவர்களை மிதிக்க வேண்டும் என்று கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேசியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்பா…
இந்தியாவைத் துரத்தும் பொருளாதார மந்தநிலை!
இந்தியாவைத் துரத்தும் பொருளாதார மந்தநிலை! இந்த ஆண்டில் வெறும் 5.6 சதவீத வளர்ச்சியை மட்டுமே இந்தியா கொண்டிருக்கும் என்று மூடீஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்ப்பிட்டுள்ளது.த மதிப்பீடுகளும், அது தொடர்பான விவாதங்களும் சமீப…
