‘தர்பாருக்கு மட்டுமல்ல.. அரசியல் தர்பாருக்கும் வெய்ட்டிங்!’.. ரசிர்கள் கொண்டாடும் ரஜினி பர்த்டே!
Category: பாப்கார்ன்
அருண் விஜய்யின் ‘மாஃபியா’
24 மணி நேரத்தில் அருண் விஜய்யின் ‘மாஃபியா’ செய்த சாதனை! துருவங்கள் 16 ‘ திரைப்படத்தை இயக்கி, முதல் படத்திலேயே கோலிவுட் திரையுலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய…
இன்ப அதிர்ச்சி அளித்த.. ‘பிரபல’ நிறுவனம்!
‘2 மடங்கு’ சம்பளம்.. வருஷத்துக்கு ‘4 போனஸ்’.. இன்ப அதிர்ச்சி அளித்த.. ‘பிரபல’ நிறுவனம்! பொருளாதார மந்தநிலையால் ஐடி நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை கொத்துக்கொத்தாக வீட்டுக்கு அனுப்பி வந்தன. இதனால் ஊழியர்கள் பலரும் எப்போது தங்கள் வேலை பறிபோகுமோ? என்ற…
ஃபோட்டோ ஷூட்’ செய்யத் தடை..
இனி ‘திருமணத்திற்கு முன்’.. ‘ஃபோட்டோ ஷூட்’ செய்யத் தடை.. அமைப்புகளின் அறிவிப்பால் ‘அதிருப்தியில்’ இளைஞர்கள்.. திருமணத்திற்கு முன் மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள தடைவிதிப்பதாக மத்திய பிரதேசத்தில் உள்ள ஜெயின், குஜராத்தி அமைப்புகள் அறிவித்துள்ளன. மத்திய…
நயன்தாராவும் விக்னேஷ்சிவன் பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு
ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கவிருக்கும் ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்க நடிகை நயன்தாரா சமீபத்தில் ஒப்பந்தம் ஆனார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதை அடுத்து நயன்தாரா விரதம் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால்…
சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்!
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் ‘தர்பார் ’படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. அனிருத் இசையமைத்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது. இதற்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிறுத்தை…
நந்தினி சீரியல் நாயகி நித்யாவிற்க்கு திருமணம்
2017 ஆம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சியின் மனைவியும் நடிகையுமான குஷ்புவின் சொந்த தயாரிப்பில் சுந்தர்.சி சின்னத்திரையில் இயக்குனராக அடி எடுத்து வைத்த நந்தினி சீரியல் நாயகி நித்யா ராமுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இதில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்…
அஜித்-வினோத்தின் வலிமை!
இந்த வாரம் முதல் படப்பிடிப்பு தொடக்கம்: தீபாவளிக்கு வெளியாகவுள்ள அஜித்-வினோத்தின் வலிமை! ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படம் அடுத்த வருட தீபாவளிக்கு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் –…
சிம்பிளாக நடந்த நிச்சயதார்த்தம் !!… கேப்டன் மகனுக்கு கல்யாணம்…
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனுமான விஜய பிரபாகரனுக்கு கோவையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது திருமண தேதி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள்.கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு இருந்த விஜயகாந்த் அவர்கள் தற்போது உடல் நலம்…
இனி உங்கள் செல்போன்களுக்கு சார்ஜர் தேவையில்லை!
மிங்-சி-கோ என்பவர் ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல்கள், ஐபேட் உள்ளிட்ட கருவிகளை ஆராய்வதில் புகழ்பெற்றவர். அண்மையில் இவர் வெளியிட்ட அறிவிப்பு தொழில்நுட்ப ஆர்வலர்களையும் பயன்பாட்டாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துள்ளது. தொழில்நுட்பத்தைப் பொருத்தவரையில் நாளுக்கு நாள் நிமிடத்துக்கு நிமிடம் மாற்றங்களை சந்தித்து…
