சிம்பிளாக நடந்த நிச்சயதார்த்தம் !!… கேப்டன் மகனுக்கு கல்யாணம்…

 சிம்பிளாக நடந்த நிச்சயதார்த்தம் !!… கேப்டன் மகனுக்கு கல்யாணம்…

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனுமான விஜய பிரபாகரனுக்கு கோவையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது திருமண தேதி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு இருந்த விஜயகாந்த் அவர்கள் தற்போது உடல் நலம் தேறி வருவதாக செய்திகள் வந்த நிலையில் தற்போது அவரின் மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.

கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ஸ்டாம்வெண்டர் இளங்கோவின் மகளுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது விஜயபிரபாகரனின் நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக இந்த நிகழ்வை அவர்கள் நடத்தினார்கள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...