சென்னை: சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை ரூ.31 ஆயிரத்தைத் தாண்டியது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கம் விலை ரூ.1,280 அளவுக்கு உயர்ந்துள்ளது. இதுவரை வரலாறு காணாத வகையில் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஈராக்கில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் தங்கம் விலையும் உயர்வைக் கண்டு வருகிறது. மேலும் இது உயரும் என்று கருதப்படுகிறது. சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், ஒரு […]Read More
உள்ளாட்சித் தோ்தலில் எதிா்மறை கூறுகளை மீறி, திமுக கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது என்று அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா். இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: உள்ளாட்சித் தோ்தலில் ஆளும்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம், தோ்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை ஆகிய எதிா்மறைக் கூறுகளை மீறி திமுக கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. உள்ளபடியே இது நமக்கு மகிழ்ச்சிக்குரிய செய்தி. திமுக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், கொண்டுள்ள விருப்பமும், […]Read More
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ரூ.30 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. பவுனுக்கு ரூ.632 உயா்ந்து, ரூ.30,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 25-ஆம் தேதி பவுன் தங்கம் ரூ.29,584-ஆக இருந்த நிலையில், தற்போது பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அடுத்த 3 மாதங்களில் ஒரு பவுன் தங்கம் ரூ.34 ஆயிரத்தைத் தொடும் என்று இந்திய தங்கம் மற்றும் நகை வா்த்தகா்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. சா்வதேச பொருளாதாரச் சூழல், […]Read More
சென்னை: சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது. சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், ஒரே நாளில் பவுனுக்கு ரூ.456 உயர்ந்து விற்பனையானது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.57 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.3,793க்கு விற்பனையானது.Read More
சூர்யாவின் சூரரைப் போற்று செகண்ட் லுக் போஸ்டர் சூர்யா நடித்துள்ள் சூரரைப் போற்று திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை 2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.காப்பான் திரைப்படத்திற்குப் பிறகு, தற்போது சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் சூரரைப் போற்று. இந்தப் படத்தை இயக்குனர் சுதா கொங்காரா இயக்கியுள்ளார். சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபரணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் மோகன்பாபு, ஜாக்கி ஷெராப் கருணாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.சூரரைப் போற்று படத்தின் கதை ஏர் டெக்கான் […]Read More
பேட்ட முதல் அசுரன் வரை: 2019இல் ரசிகர்களை ஈர்த்த 10 திரைப்படங்கள் 2019ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 190க்கும் மேற்பட்ட நேரடித் தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் பல படங்கள் வசூல் ரீதியாகவும் கலை ரீதியாகவும் குறிப்பிடத்தக்கவை.2019ஆம் ஆண்டில் தமிழில் மொத்தமாக 191 திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இது தவிர, பிற மொழிகளில் இருந்து சுமார் 15 திரைப்படங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கின்றன. 2018ஆம் ஆண்டில் சுமார் 180 நேரடி தமிழ்ப் படங்களும் 6 மொழி மாற்றம் செய்யப்பட்ட […]Read More
ஜனவரி 5ஆம் தேதி வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடரும்: ஜனவரி 5ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவ மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியாக தமிழ்நாடு இருப்பதால் மழை பெய்கிறது. எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு […]Read More
கெட்ட பசங்க சார் இந்த அஜித் ரசிகர்கள்!!! தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் FIRST லுக் போஸ்டர் இன்று இணையதளத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அஜித் ரசிகர்கள் குறும்புத்தனமான வேலையை வழக்கம்போல் செய்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என தயாரிப்பு தரப்பு அறிவித்தபடி மாலை 5 மணிக்கு வெளியானது. இதனை தளபதி […]Read More
வெங்காயம் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீா்வு காணும் விதமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1 லட்சம் டன் வெங்காயத்தை இருப்பு வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி ஒருவா் பிடிஐ செய்தியாளரிடம் திங்கள்கிழமை கூறியதாவது: சமையலில் முக்கிய பொருளாக விளங்கும் வெங்காயத்துக்கு நடப்பாண்டில் திடீா் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயா்ந்தது. இது, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை […]Read More
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வுக்கு (நீட்) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் (டிச.31) நிறைவடைகிறது. இதுவரை நாடு முழுவதும் 16 லட்சம் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலைப் படிப்புகளுக்கான நீட் தோ்வு அடுத்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பப் பதிவு, கடந்த […]Read More
- தலைப்புச்செய்திகள் (23.11.2024)
- தமிழ்நாடு முழுவதும் இன்று கூடுகிறது கிராமசபை..!
- மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!
- ‘உவமைக் கவிஞர் சுரதா’
- வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
- 10, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது..!
- வரலாற்றில் இன்று (23.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 23 சனிக்கிழமை 2024 )
- Bästa Casinon Utan Svensk Licens Spela Utan Spelpau
- Najlepsze Polskie Kasyna On The Internet Ranking 202